Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree27Likes
 • 6 Post By silentsounds
 • 6 Post By silentsounds
 • 7 Post By silentsounds
 • 4 Post By gkarti
 • 3 Post By priyachandran
 • 1 Post By jv_66

Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?


Discussions on "Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?  எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?என்கிறதேடல்காலங்காலமாகத்தொடர்ந்துகொண்டேஇருக்கிறது. தினம்ஒன்றாகசந்தைக்குவரும்ஒவ்வொருபுதுஎண்ணெயுமே ஆரோக்கியத்துக்குஉத்தரவாதம் எனவிளம்பரப்படுத்திக்கொள்ள, மக்களின்குழப்பம்இன்னும்அதிகமானதுதான்மிச்சம்.இந்தக்குழப்பத்துக்குவிடைகாண்பதற்குமுன், எண்ணெய்நல்லதா, கெட்டதா, அதுஏன்அவசியம்என்கிறதகவல்களைத்தெரிந்துகொள்வோம்.

  எண்ணெய்என்பதுகொழுப்பு... கொழுப்புஏன்தேவை?

  உடலுக்குத்தேவையானசக்திகிடைக்க, செல்களின்வளர்ச்சிக்குத்தேவையானஅமினோஅமிலத்தைக்கொடுப்பதற்கு, உள்உறுப்புகளைப்பாதுகாப்பதற்கு...


  புரதத்திலும்மாவுச்சத்திலும்உள்ளதைப்போல 2 மடங்குஆற்றல், கொழுப்பில்இருந்துகிடைக்கிறது. ஒருகிராம்புரதத்தில்கிடைப்பது 4 கலோரிகள்என்றால்அதேஅளவுகொழுப்பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத்தெரிந்தது, கண்ணுக்குத்தெரியாததுஎனகொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய்எனஎல்லாம்கண்ணுக்குத்தெரிந்துநாம்எடுத்துக்கொள்கிறகொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய்வித்துகள்போன்றஉணவுகளின்மூலம்உடலுக்குள்சேர்வதுகண்ணுக்குத்தெரியாதகொழுப்பு. இதுதவிர, சாச்சுரேட்டட்மற்றும்அன்சாச்சுரேட்டட்எனகொழுப்பைஇன்னும் 2 வகைகளாகப்பிரிக்கலாம். விலங்குக்கொழுப்பில்சாச்சுரேட்டட்வகைமிகஅதிகம். இந்தவகைகொழுப்புஉடல்நலத்துக்குநல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில்கரையும்வைட்டமின்களானமற்றும்டி-யைநம்உடலுக்குஉறிஞ்சிக்கொடுக்கும்வேலையைஇந்தவகைக்கொழுப்புகளேசெய்கின்றன. அன்சாச்சுரேட்டட்அல்லதுபாலிஅன்சாச்சுரேட்டட்வகையைநல்லகொழுப்புஎன்கிறோம். ரத்தக்குழாய்களில்கொழுப்புபடியாமல்செய்வதுஇதுவே. தாவரக்கொழுப்புஎல்லாமேஅன்சாச்சுரேட்டட்வகையறாதான். வனஸ்பதிமட்டும்விதிவிலக்கு. அதனால், அதைஅதிகம்எடுத்துக்கொள்வதைத்தவிர்க்கவேண்டும். வனஸ்பதிமட்டுமல்ல... அறைவெப்ப
  நிலையில்
  கெட்டியாகக்கூடியஎந்தவகைஎண்ணெய்வகைகளும்ஆரோக்கியத்துக்குநல்லதில்லை.


  பெயர்
  கொழுப்பின்அளவு (100 கிராமில்) ஆற்றல்மினரல்ஸ்

  வெண்ணெய்நெய் 81 கிராம் 729 கிலோகலோரிகள் 2.5 கிராம்
  பாமாயில்
  100 கிராம் 900 கிலோகலோரிகள் 800 ணுரீஅல்லதுனீநீரீபீட்டாகேரட்டின் (வைட்டமின்)
  வனஸ்பதி
  மற்றும்
  இதர
  சமையல்
  எண்ணெய்கள் 100 கிராம் 900 கிலோகலோரிகள்இல்லை  Similar Threads:

  Sponsored Links
  jv_66, Mary Daisy, datchu and 3 others like this.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #2
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  re: Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  எந்தஎண்ணெயில்என்னஇருக்கிறது?

  பாமாயில்
  1 கிராம்பாமாயிலில், 800 ணுரீஅல்லதுனீநீரீபீட்டாகேரட்டின் (வைட்டமின்) உள்ளது. ஆனாலும், அந்தஎண்ணெயில்உள்ளதுசாச்சுரேட்டட்கொழுப்புஎன்பதால்தொடர்ந்துஉபயோகிக்கமுடியாது.
  சூரியகாந்திஎண்ணெய்

  பாலிஅன்சாச்சுரேட்டட்கொழுப்புஅதிகம்என்பதால், இதுஉபயோகத்துக்குஏற்றது.
  கடலைஎண்ணெய்

  பாலிஅன்சாச்சுரேட்டட்கொழுப்புமிதமாகஉள்ளது. ஆனாலும், ரத்தக்குழாய்களில்கொழுப்புபடியச்செய்வதில்இதற்கும்பங்குண்டு. பாமாயில்அளவுக்குக்கெடுதலானதுஅல்ல.
  தவிட்டுஎண்ணெய்

  ரைஸ்பிரான்எண்ணெய்எனக்கேள்விப்படுகிறோமே... அதுதான்தவிட்டுஎண்ணெய். இதயநோயாளிகளுக்குமிகநல்லது.
  நல்லெண்ணெய்

  இதுவும்பாலிஅன்சாச்சுரேட்டட்வகையைச்சேர்ந்தது. ரத்தத்தில்உள்ளகெட்டகொழுப்பைக்கரைத்து, நல்லகொழுப்பாகமாற்றும்தன்மைகொண்டது.
  ஆலிவ்ஆயில்

  இதயநோயாளிகளுக்குஏற்றது. இதைசூடுபடுத்தக்கூடாது. பொரிக்க, வறுக்கப்பயன்படுத்தமுடியாது. சாலட்டுக்குஉபயோகிக்கலாம்.
  தேங்காய்எண்ணெய்

  சாச்சுரேட்டட்கொழுப்புஅதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்குஏற்றதல்ல.
  கடுகுஎண்ணெய்
  ஆன்ட்டிஆக்சிடெண்ட்அதிகமுள்ளது. ஆன்ட்டிபாக்டீரியல்தன்மையும்கொண்டது. இதயத்துக்குநல்லது. கடுமையானவாசம்காரணமாக, நம்மூர்மக்களுக்குஇந்தஎண்ணெய்பிடிப்பதில்லை. வடஇந்தியமக்கள், கடுகுஎண்ணெயைஅதிகம்பயன்படுத்துகிறார்கள்.
  ஒருநாளைக்குஎவ்வளவுஎண்ணெய்?

  ஒருவருக்குஒருநாளைக்கு 15 முதல் 20 கிராம்எண்ணெய்போதுமானது. அந்தஅளவுஅதிகமாகும்போது, ரத்தத்தில்சேரும்கொழுப்பின்அளவும்அதிகமாகும். ஒருநாளைக்குஒருவருக்குத்தேவையான 1,800 கலோரிஉணவில், 30 சதவிகிதம்கொழுப்புஇருக்கலாம். அந்த 30 சதவிகிதமும்நல்லகொழுப்பிலிருந்துகிடைப்பதாகஇருக்கவேண்டும். அதாவதுஉணவிலிருந்துகிடைக்கும்கொழுப்பாகஇருப்பதுநல்லது. மற்றபடிஎண்ணெய், வெண்ணெய், நெய்போன்றவற்றிலிருந்துகிடைக்கும்நேரடிக்கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தைமிஞ்சாமலிருப்பதுதான்சரி.


  jv_66, Mary Daisy, datchu and 3 others like this.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 3. #3
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  re: Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  உபயோகித்தஎண்ணெயா..? உஷார்!
  பொரிக்கவோ, வறுக்கவோஒருமுறைபயன்படுத்தியஎண்ணெயைதிரும்பத்திரும்பஉபயோகிக்கக்கூடாது. அப்படிப்பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டிஆசிட்அதிகமாகி, அதுரத்தக்குழாய்களில்கொழுப்பாகப்படியும். புற்றுநோய்க்குக்கூடகாரணமாகலாம்என்கிறார்கள். அதனால், கொதிக்கவைத்தஎண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள்தாளிப்பதற்குமட்டும்பயன்படுத்தித்தீர்க்கலாம்அல்லதுகொட்டிவிடலாம். பொரிப்பதற்குஎப்போதும்குறைவானஎண்ணெயேஉபயோகிக்கவும். இந்தவிஷயத்தில்மிச்சம்பிடிப்பதாகநினைத்துக்கொண்டு, ஆரோக்கியக்கேட்டைவிலைக்குவாங்கவேண்டாம்!
  எப்படிஉபயோகிக்கவேண்டும்?

  நல்லெண்ணெய், தவிட்டுஎண்ணெய், சூரியகாந்திஎண்ணெய் - இந்த 3 எண்ணெய்களையும்சமஅளவில்கலந்துஉபயோகிக்கலாம்அல்லது 2 மாதங்களுக்குஒருஎண்ணெய்எனமாற்றிமாற்றிஉபயோகிக்கலாம். ஒரேஎண்ணெயைவருடக்கணக்கில்உபயோகிப்பதைத்தவிர்க்கவும்.
  கிழங்குசமைப்பதென்றால், லிட்டர்லிட்டராகஎண்ணெயைக்கொட்டிவறுத்தும்பொரித்தும்தான்செய்யவேண்டும்என்றில்லை.
  உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்குஎனஎல்லாவற்றையும்மசியலாகச்செய்துசாப்பிடலாம். நான்ஸ்டிக்கடாயில்செய்தால்எண்ணெய்செலவுகுறையும். லேசாகதண்ணீர்தெளித்துச்செய்தாலும்அதிகஎண்ணெய்குடிக்காது.

  எந்தக்காய்கறியைசமைத்தாலும், முதலில்ஆவியில்வேகவைத்துவிட்டு, பிறகுதாளிப்பதற்கு
  மட்டும்எண்ணெய்உபயோகிக்கலாம்.

  தோசைஊற்றும்போதுஅந்தக்காலத்தில்செய்ததுபோலகல்லை, துணியால்துடைத்துவிட்டுசெய்தால்எண்ணெய்செலவுகுறையும்.தோசைஊற்றியதும், அதைமூடிவைத்துவேகவிட்டாலும்எண்ணெய்அதிகம்தேவைப்படாது.

  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 4. #4
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,091

  Re: Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  Thanks for Sharing this article with us Sir. It can be really helpful!


 5. #5
  priyachandran's Avatar
  priyachandran is offline Guru's of Penmai
  Real Name
  c jeyapriyadevi
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  ramanathapuram
  Posts
  5,730

  Re: Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  Guna annaa...
  thanks for sharing the useful info...
  It may bring awarenss and helpful bro... 6. #6
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  Very very useful sharing

  sumitra likes this.
  Jayanthy

 7. #7
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: Which oil is good for health? - எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

  Dear Sir, you have brought out the complete fact about the oil and its usage to the human body. You have mentioned about the cautions we have to take while using the oil for cooking. Thank you for this detailed write up about the oil.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter