Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!


Discussions on "கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!-download.jpg


    கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

    கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா? என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

    இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!


    Similar Threads:

    Sponsored Links





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    gayathripattabi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Coimbatore
    Posts
    226

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Thanks mahi... ithai soll iinimaellavathu kariveppilai a sapida sollanaum enga veetala.

    smahi likes this.
    Faith and Perseverance will lead to what you want!!!


    Gayathri Pattabiraman

  3. #3
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    madam neenga solliteengala..naan inime kandippa sapidren

    smahi likes this.
    life is so beautiful....

  4. #4
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Quote Originally Posted by gayathripattabi View Post
    Thanks mahi... ithai soll iinimaellavathu kariveppilai a sapida sollanaum enga veetala.
    You are welcome Gayathri.







    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  5. #5
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Hey mahi, thanks for useful information...

    smahi likes this.
    With Love,
    Priya

  6. #6
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Quote Originally Posted by vijivedachalam View Post
    madam neenga solliteengala..naan inime kandippa sapidren
    Kandippa Sapidunga Viji.saptu paarunga appo dhaan theriyum adhanoda palan. ha ha ha naan yellam appadiye sapiduven theriyuma viji.adhusari adhu yenna pudhusa madam yellam.....


    Last edited by smahi; 13th Aug 2013 at 11:01 PM.
    vijivedachalam likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  7. #7
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Quote Originally Posted by priyasarangapan View Post
    Hey mahi, thanks for useful information...

    You are welcome Priya. hmmmmm neengalum namma oor dhaana?






    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  8. #8
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Quote Originally Posted by smahi View Post
    You are welcome Priya. hmmmmm neengalum namma oor dhaana?
    Which place you are asking?

    smahi likes this.
    With Love,
    Priya

  9. #9
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    Quote Originally Posted by priyasarangapan View Post
    Which place you are asking?
    Bangalore.







    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  10. #10
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

    ellam oru mariyadhai thaanunga
    Quote Originally Posted by smahi View Post
    Kandippa Sapidunga Viji.saptu paarunga appo dhaan theriyum adhanoda palan. ha ha ha naan yellam appadiye sapiduven theriyuma viji.adhusari adhu yenna pudhusa madam yellam.....


    smahi likes this.
    life is so beautiful....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter