Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes
  • 7 Post By silentsounds
  • 2 Post By sumitra
  • 2 Post By sumathisrini
  • 2 Post By vijivedachalam
  • 1 Post By priyachandran
  • 1 Post By jv_66
  • 1 Post By sarojinis
  • 1 Post By sinduja@
  • 1 Post By fatima15

Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!


Discussions on "Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!


    உபயோகித்த எண்ணெயா..? உஷார்!


    பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட் அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!


    ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?


    ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.


    எப்படி உபயோகிக்க வேண்டும்?


    நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.


    கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.


    எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.


    தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

    Similar Threads:

    Sponsored Links
    Ani01, sumathisrini, jv_66 and 4 others like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    Thank you very much Sir for your valuable caution message.


  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,563

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    Thanks for your caution message & will be useful to everybody.


  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    useful sharing guna sir...thanks for sharing

    life is so beautiful....

  5. #5
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    thanks for the useful info guna annaa.....

    .

    silentsounds likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    மிக நல்ல பகிர்வு ....மற்றும் நல்ல டிப்ஸ் .......இதில் எல்லா டிப்ஸ் உம் நானும் கடைப்பிடிக்கிறேன் ......

    silentsounds likes this.
    Jayanthy





  7. #7
    sarojinis's Avatar
    sarojinis is offline Commander's of Penmai
    Real Name
    sarojini sureshkumar
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    1,108

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    Thanks for the information.

    Sarojini

    silentsounds likes this.

  8. #8
    sinduja@'s Avatar
    sinduja@ is offline Friends's of Penmai
    Real Name
    SINDHUJA
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    aranthangi
    Posts
    170

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    thanks for sharing good health to tips guna sir

    silentsounds likes this.

  9. #9
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    Re: Is reusing cooking oil safe? - உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

    Hi sumathi,
    useful message. thanks for sharing

    priyachandran likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter