Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree26Likes
  • 4 Post By silentsounds
  • 4 Post By NivetaMohan
  • 4 Post By thenuraj
  • 4 Post By thenuraj
  • 6 Post By ushhh
  • 2 Post By Sriramajayam
  • 2 Post By sujibenzic

Idli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ


Discussions on "Idli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Idli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ


    இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்ட்: ஆய்வில் தகவல்



    3 இட்லி, ஒரு கப் சாம்பார், ஒரு டம்ப்ளர் ஃபில்டர் காபி சென்னை மக்களின் பாரம்பரிய காலை உணவு மட்டுமில்லை இது பிற மெட்ரோக்களில் உள்ள மக்களின் உணவோடு ஒப்பிடுகையில் மிகவும் சத்தானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா பிரேக்பாஸ்ட் ஹேபிட்ஸ் ஸ்டடி என்ற பெயரில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோக்களில் சத்தான காலை உணவு குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3,600 பேர் கலந்து கொண்டனர். அந்த தகவலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.


    கெலாக்ஸ் ஸ்பான்சர்


    மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியின் ஆய்வு இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் நடத்திய இந்த ஆய்வை கெலாக்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.


    சத்தான உணவு இல்லை


    கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மும்பைவாசிகளில் 79 சதவீதம் பேர் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லை. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த 76 சதவீதம் பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த 75 சதவீதம் பேரும், சென்னையைச் சேர்ந்த 60 சதவீதம் பேரும் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லையாம்.


    மைதா


    கொல்கத்தா மக்களின் பாரம்பரிய உணவில் அதிகம் மைதா உள்ளது. அதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. அதே சமயம் மிகக் குறைவான புரோட்டீன் உள்ளது. மேலும் அதில் நார் சத்து என்பதே இல்லை.


    பரோட்டா


    டெல்லி மற்றும் மும்பைவாசிகள் காலை உணவாக சாப்பிடும் பரோட்டாவில் அதிக எண்ணெய் உள்ளது. மேலும் அவர்கள் அதிகம் சாப்பிடும் பிரெட்டில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எதுவுமில்லை.


    இட்லி, சாம்பார்


    சென்னைவாசிகள் காலையில் சாப்பிடும் இட்லி, சாம்பார் அதிக சத்துக்கள் உள்ள உணவாம். அரிசியும், உளுந்தும் புரோட்டீன்கள் நிறைந்தது. சாம்பாரில் உள்ள பருப்பு மற்றும் காய்கறிகளும் சாத்தானவையாம்.


    கூல்ட்ரிங்க்ஸ்


    சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    NivetaMohan's Avatar
    NivetaMohan is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Niveta
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Madurai
    Posts
    5,453
    Blog Entries
    41

    Re: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்

    wow semma interesting....and shocking.......info anna......................

    thanks for sharing........................anna ..


    Niveta निवेता


    Kadhalum natpum iru kavidhaigal ....

    Anbana Natpai nesikiren......

    Nesikum naptai kadhalikiren..!

    Natpu un meethu....

    kadhal un natpu meethu...!





  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #4
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்&am

    Quote Originally Posted by NivetaMohan View Post
    wow semma interesting....and shocking.......info anna......................

    thanks for sharing........................anna ..

    ethu da shocking news.... Idly saappiduratha....


  5. #5
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    Re: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்

    இட்லி மாவை நாம் புளிக்க வைப்பதால் அதில் நல்ல பாக்க்டிரீயாக்கள் வளர்கின்றன. அவை உடம்புக்கு பி வைட்டமின்களையும், உணவு செரிமானமாக உதவுகிறது... ஆனால், அதை நாம் சமைக்கும் பொழுது அந்த பாக்டீரியாக்கள் சூடு தாங்காமல் கொள்ளப்படுகின்றன...அப்படி இருந்தாலும் அதிசயம் என்னவென்றால், அந்த செத்த பாக்டீஎரியாக்களும் உடம்புக்கு அவ்வளவு அளவு நன்மை பயக்குமாம்...

    Usha A budding Writer to be.....

  6. #6
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்

    Goodonya Guna!

    Idli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ-t1612.gif


    silentsounds and sujibenzic like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #7
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்

    Very true and informative brother...Thanks for sharing

    thenuraj and Sriramajayam like this.

  8. #8
    sa1985 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2011
    Location
    chennai
    Posts
    60

    Re: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்

    Super Pa I like daily Idly




    P.Sathiya rajan


    "கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்".

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter