Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By tnkesaven

ஃபுட் கலோரி ஸ்கேல்'


Discussions on "ஃபுட் கலோரி ஸ்கேல்'" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    ஃபுட் கலோரி ஸ்கேல்'

    நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று தெரியாததால்தான் இந்தியாவில் பல பேர் குண்டாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

    இந்தக் கவலையைப் போக்கும் வகையில், கலிஃபோர்னியாவில் உள்ள மூன்று பேர் 'ஃபுட் கலோரி ஸ்கேல்'' என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    இதில் காய், பழம், பிரெட், முட்டை, பால் போன்ற எதை வைத்தாலும் உடனே அந்தக் கருவியில் இருக்கும் 'ப்ளூ டுத் மூலம் கைபேசிக்கு எத்தனை கலோரி இருக்கும் என்ற தகவல் வந்துவிடும்.

    இதன் விலை 3,500 முதல் 5,000 வரை இருக்குமாம்.

    கலோரி உணவானாலும் இனி கவலையே இல்லை!








    courtesy;''doctor vikatan/fb

    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: ஃபுட் கலோரி ஸ்கேல்'

    Very useful discovery. thank you sir!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter