Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 4 Post By tnkesaven
  • 1 Post By sumitra
  • 1 Post By winnerborn88

Benefits of Raisins - உலர்ந்த திராட்சையில் பெண்களுக்குபய&#


Discussions on "Benefits of Raisins - உலர்ந்த திராட்சையில் பெண்களுக்குபய&#" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Benefits of Raisins - உலர்ந்த திராட்சையில் பெண்களுக்குபய&#

    உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை.

    இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும்.

    தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்.

    அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!

    பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும்.

    இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

    courtesy;''maalaimalar

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Benefits of Raisins - உலர்ந்த திராட்சையில் பெண்களுக்குபī

    Very useful information sir. thank you!

    tnkesaven likes this.

  3. #3
    winnerborn88's Avatar
    winnerborn88 is offline Friends's of Penmai
    Real Name
    kalyan
    Gender
    Male
    Join Date
    Jul 2013
    Location
    kanavu desam
    Posts
    116

    Re: Benefits of Raisins - உலர்ந்த திராட்சையில் பெண்களுக்குபī

    very useful.
    too add additional info

    intha ulartha thratchai nam indiavil

    nashik engira district of maharastra vil miga adigama urpathi seiya padugirathu
    niraya varietium kidaikirathu angu

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter