Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree19Likes
  • 4 Post By sumitra
  • 4 Post By sumitra
  • 3 Post By sumitra
  • 2 Post By jv_66
  • 2 Post By sumathisrini
  • 1 Post By sumitra
  • 2 Post By sumitra
  • 1 Post By ramyaraj

Health benefits of Guava fruit


Discussions on "Health benefits of Guava fruit" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Health benefits of Guava fruit

    Guava is another tropical fruit rich in nutrition. With its unique flavor, taste, and health-promoting qualities, this inexpensive and humble food is regarded as one of the 'superfoods' nature has blessed us with. It has numerous health benefits.

    Botanically, this wonderful fruit belongs within the family of
    Myrtaceae of the genus: Psidium.
    Scientific name:Psidium guajava.
    Health benefits of Guava fruit-download-13-.jpg
    Guavas are sold in varying degrees of ripeness. However, it's best to quickly eat them within two days of getting ripe. You'll be surprised to know that this fruit, that we often take for granted, has so many health benefits.

    Guava unfortunately have a high glycemic index (GI) of 78 which means if not properly monitored it can lead to weight gain or a huge spike in blood sugar levels. However if the sweet fruit is consumed in the proper amounts it will have little to no impact on your blood sugar levels or weight.

    Like most fruits that greatly benefit your health, it is packed with antioxidants and anti-inflammatory nutrients which help prevent cardiovascular disease, certain types of cancer, and type 2 diabetes. The guava is an excellent source of vitamin A and C. Did you know that guavas contain four times more Vitamin C than oranges? A serving (1 cup) of the juicy fruit has: 112 calories, 2 grams of fat, 15 grams of sugar, 4 grams of protein, and 628% of the recommended daily value (DV) of vitamin C. Most of this nutrient is located in the outer thick rind rather than the central pulp.

    This helps the body develop resistances against viral infections, prevent cellular damage caused by free radicals, and scurvy. There is also 21% of the recommended DV of vitamin A in a single serving, which helps promote healthy mucus membranes and skin. This is linked to lowering the risk of developing respiratory diseases and keeping the skin healthie.

    The fruit is a very good source of Vitamin-A, and flavonoids like beta-carotene, lycopene, lutein and cryptoxanthin.

    The compounds are known to have antioxidant properties and are essential for optimum health. Further, vitamin-A is also required for maintaining healthy mucus membranes and skin.

    Consumption of natural fruits rich in carotene is known to protect from lung and oral cavity cancers.

    The delicious fruit is also a rich source of dietary fiber, 36% of the DV in one cup. As, studies have shown that a diet that is high in fibre (5.4 gm per 100 gm of fruit) is linked to a lower risk of developing Type 2 diabetes.

    Individuals suffering from constipation problems, too, can benefit form the high fibre content. Thus this rich in fibre fruit is helpful for diabetic individuals.

    Guavas are beneficial in regulating blood pressure. It is said that one guava contains almost a similar amount of potassium that's present in bananas. Potassium reverses the effects of sodium, thereby regulating the balance of blood pressure. Also, it reduces cholesterol levels in the blood by preventing it from thickening.

    Women with fertility problems can eat guavas as they contain a good amounts of folate, which contain fertility-promoting properties.

    Guava is good for the skin, too. Because of its Vitamin E content, astringent properties and antioxidants, the skin is nourished. Skin ailments like scurvy can be dealt with due to the high Vitamin C content in guavas.

    Pink guavas are said to contain twice the amount of lycopene present in tomatoes. Lycopene protects the skin from being damaged by UV rays and also works against prostate cancer.

    Further, the fruit is also a moderate source of B-complex vitamins such as pantothenic acid, niacin, vitamin-B6 (pyridoxine), vitamin E and K, as well as minerals like magnesium, copper, and manganese. Manganese that acts as an enzyme activator utilising nutrients like thiamine, biotin and ascorbic acid. Copper is required for the production of red blood cells.

    Even though guavas don't contain iodine, they are still beneficial in promoting healthy thyroid function, because it contains copper, which aids the production and absorption of hormones. Niacin, better known as Vitamin B3, promotes blood circulation, thereby stimulating brain function. Vitamin B6, that is pyridoxine, helps in brain and nerve function.

    Even the leaves of guava have medicinal properties.


    The juice of the leaves is said to provide relief from cold and cough by reducing the formation of mucus, disinfecting the respiratory tract and preventing bacterial activity in the throat due to its astringent properties.


    For more details : naturealhealthcareguide.com


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health benefits of Guava fruit

    மருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்

    Health benefits of Guava fruit-30-guava11-200.jpg
    பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

    கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. கொய்யா பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

    கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

    இலைகள் கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும்.

    கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

    கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

    பட்டை கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

    குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது.

    இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

    அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.

    முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. சீரணமண்டலம் பலமடையும் சீரண மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது இப்பழம்.

    இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், போன்றவை வலுப்பெறும். மலச்சிக்கலை போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. மலக்கிருமிகளை கொல்லும் சக்தியும் உள்ளது. வயிற்றில் புண் இருந்தால் அதை ஆற்றும் தன்மை கொய்யாப்பழத்திற்கு உண்டு.

    இரத்த சோகை உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் குணம்பெறலாம். பசியைத் தூண்டவல்லது கொய்யாப்பழம். இடைவிடாத விக்கல் இருந்தாலும் நிறுத்தவல்லது கொய்யாப்பழம். மதுப் பழக்கத்தில் இருந்து விடுதலை மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.

    இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யார் சாப்பிடக்கூடாது?

    சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.

    சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

    நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

    இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

    கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.

    வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.

    கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.


    Courtesy: tamil.boldsky.com


  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health benefits of Guava fruit

    கொய்யா பழத்தின் உடல்நல நன்மைகள்:-

    கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை.

    ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
    கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
    மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்,கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்

    courtesy: realtamilnews.com



  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of Guava fruit

    Thank you very much sister for the much detailed sharing about the health benefits of Guava.

    ramyaraj and sumitra like this.
    Jayanthy





  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Health benefits of Guava fruit

    கொய்யாவின் பயன்கள் மற்றும் மேலும் பல விவரங்கள் தந்தமைக்கு நன்றி சுமித்ரா சிஸ்டர்.

    ramyaraj and sumitra like this.

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health benefits of Guava fruit

    Quote Originally Posted by jv_66 View Post
    Thank you very much sister for the much detailed sharing about the health benefits of Guava.
    Hi Jayanthy, You are most welcome!

    ramyaraj likes this.

  7. #7
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health benefits of Guava fruit

    Quote Originally Posted by sumathisrini View Post
    கொய்யாவின் பயன்கள் மற்றும் மேலும் பல விவரங்கள் தந்தமைக்கு நன்றி சுமித்ரா சிஸ்டர்.
    Hi Sumathisrini, You are most welcome!

    ramyaraj and sumathisrini like this.

  8. #8
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Health benefits of Guava fruit

    Thanks Sumitra Sister for sharing interesting facts about guava.

    sumitra likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #9
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health benefits of Guava fruit

    Hi Ramyaraj, You are most welcome!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter