Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By lekha20
  • 1 Post By sumathisrini
  • 1 Post By jv_66

Health Benefits Of Banana - பழங்களின் மருத்துவ குணங்கள்! ! ! ! - Banana


Discussions on "Health Benefits Of Banana - பழங்களின் மருத்துவ குணங்கள்! ! ! ! - Banana" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Health Benefits Of Banana - பழங்களின் மருத்துவ குணங்கள்! ! ! ! - Banana



    பழங்களின் மருத்துவ குணங்கள்! ! ! !
    1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
    2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
    3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
    4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
    5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
    6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
    7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
    8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
    9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.
    10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.


    Similar Threads:

    Sponsored Links

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,531

    Re: Health Benefits Of Banana - பழங்களின் மருத்துவ குணங்கள்! ! ! ! - Banana

    Thanks for sharing health benefits of Banana.

    lekha20 likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Benefits Of Banana - பழங்களின் மருத்துவ குணங்கள்! ! ! ! - Banana

    Thanks Lekha for sharing this.

    lekha20 likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter