Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By Amrudha
  • 1 Post By Mals
  • 1 Post By Parasakthi

Benefits of Herbal Extracts - மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்


Discussions on "Benefits of Herbal Extracts - மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Amrudha's Avatar
    Amrudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    Madras
    Posts
    369

    Benefits of Herbal Extracts - மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்

    நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

    அருகம்புல் - ரத்த சுத்தி
    இளநீர் - இளமை
    வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
    வெண் பூசணி - அல்சர்
    வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
    வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
    கொத்தமல்லி - ஜீரண சக்தி
    புதினா - விக்கல், அஜீரணம்
    நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
    துளசி - தொண்டை சளி, சோர்வு
    முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
    தூதுவளை - தும்மல், இருமல்
    கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
    கடுக்காய் - புண்களை ஆற்றும்
    அகத்தி இலை - உடல் உஷ்ணம்
    ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்


    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi and kkmathy like this.
    Regards,

    Amru

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Benefits of Herbal Extracts - மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம

    Thanks for your efforts in bringing these informations here in PENMAI

    Amrudha likes this.

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Benefits of Herbal Extracts - மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம

    Hi Amrudha, Thanks for your information about herbal extracts.

    Amrudha likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter