Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By saidevi

National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்


Discussions on "National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்

    செப்.(1-7): ஊட்டச்சத்து வாரம் (இந்தியா)

    குழந்தைகள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

    ** ஊட்டச்சத்து உள்ள உணவுகளை மட்டுமே உண்பேன் **

    99 வயதான பாட்டி ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார்். அமெரிக்காவைச் சேர்ந்த, இடா கில்லிங் என்ற பாட்டி, சென்ற மாதம் ஓஹியோவில் நடந்த முதியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 59.80 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். தன் மகள் தந்த ஊக்கத்தால்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது என்கிறார் இடா. ஊட்டச்சத்து உள்ள உணவுகளை மட்டுமே உண்பேன். சுவைக்காக எந்த உணவையும் நான் உண்பதில்லை. உங்களை நீங்கள் நேசித்தால், உங்களது உடல்நலனில் கட்டாயம் கவனம் செலுத்துவீர்கள் என்கிறார்.

    பாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்!

    விகடன்.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66 and gkarti like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்




  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்

    பகிர்வுக்கு நன்றி சரளா

    Jayanthy





  4. #4
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,098

    Re: National Nutrition Week - ஊட்டச் சத்து வாரம்

    Good Good Deviii


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter