Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shansun70

Health benefits of Maize - ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்


Discussions on "Health benefits of Maize - ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Health benefits of Maize - ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்

    தானியவகைகளில்ஒன்றானதுசோளம். சோளஉணவுகள்உடலுக்குஉறுதியைஅளிக்கவல்லசிறந்தஇயற்கைஉணவாகும்.. இதுஉடல்பருமனைக்குறைக்கும், வயிற்றுப்புண்ணைஆற்றும், வாய்நாற்றத்தைப்போக்கும். அதிகளவுநார்ச்சத்துமற்றும்குறைந்தஅளவுகொழுப்புசத்துக்களைகொண்டுள்ளசோளம்மலச்சிக்கல்பிரச்சனைஏற்படுவதைதவிர்த்து, செரிமானத்திற்கும்உதவிபுரிகிறது.

    சமஅளவுகார்போஹைட்ரேட்மற்றும்கலோரிகளைகொண்டுள்ளமக்காச்சோளத்தைதொடர்ந்துசாப்பிடுவதால்உடல்ஆரோக்கியத்திற்குதேவையானஅனைத்துசத்துகளும்கிடைக்கும். இயற்கைஉணவானசோளம்நீரிழிவுஏற்படுவதற்கானஆபத்தைகுறைக்கிறது. கார்போஹைட்ரேட்மற்றும்புரதம்நிறைந்துகாணப்படுவதால்மனஅழுத்தத்தைதடுக்கிறது. மஞ்சள்நிறகர்னல்களைகொண்டசோளம்குரல்வளைவில்ஏற்படக்கூடியநோய்அபாயத்தைதவிர்க்கிறது, மேலும்பார்வைக்கோளாறுஏற்படாமல்கண்களைபாதுகாக்கிறது.

    கர்ப்பிணிபெண்களுக்குஆரோக்கியம்தரும்உணவுகளில்சோளமும்ஒன்று. கர்ப்பிணிபெண்கள்தங்களின்வழக்கமானஉணவாகசோளத்தைஉட்கொள்ளவேண்டும்என்றுசுகாதாரநிபுணர்கள்ஆலோசனைவழங்குகின்றனர். சோளம்குறைந்தஅளவுகொழுப்பினைகொண்டுள்ளதால்இதயஆரோக்கியத்திற்கும்பயனுள்ளதாகஇருப்பதோடு, இதயம்சம்பந்தபட்டநோய்களையும்எதிர்க்கஉதவிபுரிகிறது.

    சோளமாவாவைஅழகு, சமையலுக்குபயன்படுத்துவதோடுமட்டுமல்லாமல், தோல்தடித்தல், எரிச்சல்ஏற்படக்கூடியஇடத்தில்பயன்படுத்தினால்தோல்சம்பந்தபட்டபிரச்சனைகளைசரிசெய்யலாம்எனநிபுணர்கள்தெரிவித்துள்ளனர். சிறுநீரைஅதிகமாகப்பெருக்கும்சக்திஇதற்குஇருப்பதால், உடம்பில்உள்ளஉப்பைக்கரைக்கும்தன்மைஉண்டு. கண்குறைபாடுகளைசீர்செய்யும் 'பீட்டாகரோட்டின்', இதில்அதிகமாகஉள்ளது. மூலநோயாளிகளுக்குசோளஉணவுஒத்துக்கொள்ளாது



    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jeyalakshmil is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    united states
    Posts
    23

    re: Health benefits of Maize - ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்

    Thanks for ur information.. i thought corn is not good for health...


  3. #3
    agal's Avatar
    agal is offline Friends's of Penmai
    Real Name
    Agalya
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    Thanjavur
    Posts
    399

    re: Health benefits of Maize - ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்

    thanks 4 info



  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of Maize - ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter