Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By saidevi
  • 1 Post By sumitra
  • 1 Post By saidevi
  • 1 Post By shrimathivenkat
  • 1 Post By sumathisrini
  • 1 Post By saidevi

சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai


Discussions on "சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    சிறுதானிய கார அடை

    தேவையானவை:
    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு: கால் கிலோ, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி :கால் கிலோ,

    முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை :4 டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை,

    உப்பு, நல்லெண்ணெய் :தேவையான அளவு.


    செய்முறை:
    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் சுட்டு எடுக்கவும்.

    பலன்கள்:

    குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    very good information! thank you!

    saidevi likes this.

  3. #3
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    Quote Originally Posted by sumitra View Post
    very good information! thank you!
    Thank u Friend

    sumitra likes this.

  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    அருமையான தகவல்,நன்றி.

    saidevi likes this.

  5. #5
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    அருமையான தகவல்,நன்றி.
    Thank u


  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    Thanks Sarala for sharing this healthy recipe.

    saidevi likes this.

  7. #7
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: சிறுதானிய கார அடை - Siruthaniya Kara Adai

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks Sarala for sharing this healthy recipe.
    friend.

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter