Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1521
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

    1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.
    2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
    3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.
    4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!



    Sponsored Links

  2. #1522
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெந்தயக்கீரை

    பெண்களின் கருப்பை சம்பந்தமானப் பிணிகளை விரட்டும் ஒப்பற்றக் கீரை.வெந்தயத்தை முளைக்க வைத்து அல்லது இரண்டு இஞ்ச் அளவுக் கீரைகளைச் சாறாகப் பயன்படுத்தும் சமயம் பல கொடிய பிணிகளை விரைந்து நீக்குகிறது. கசப்பானது. குளிர்ச்சியானது. குடல் புண்ணால் நெடுங்காலம் அவதியுறுபவர்கள் கூட ஜெலுசிலுக்குப்பதில் வெந்தயக்கீரைச் சாறால் அருமையான நலம் பெறலாம். எவ்வளவு கொடிய வயிற்றுவலியும் குறையும்.


    வெந்தயக்கீரையில் உள்ள சத்துக்கள்:
    1. நீர்=82%
    2. மாவுப்பொருள்=9%
    3. புரதம்=5%
    4. கொழுப்பு=0.9%
    5. தாது உப்புக்கள்=1.6%
    6. கால்சியம்=0.47%
    7. பாஸ்பரஸ்=0.05%
    8. இரும்புத் தாது=16.9 யூனிட்
    9. வைட்டமின் A=3900 யூனிட்
    10. வைட்டமின் B=70 யூனிட்
    11. வைட்டமின் C=52 யூனிட்
    12. பொட்டாசியம்=31 யூனிட்
    13. சோடியம்=76 யூனிட்
    இவை அனைத்தும் 100 கிராம் வெந்தயக்கீரைச்சாறில் உள்ள சத்துகள்.
    மருத்துவக் குணங்கள்:
    · ஆசனவாய் பிளவு, மூலநோய், அதிக அமிலத்தன்மை, ஒபேசிட்டி, உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும்.
    · பெண்களின் தீராவியாதிகளான மாதவிடாய் தொல்லைகள், சூதக வியாதிகள், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல், பெண் உறுப்பு அரிப்பு, காம்பு நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தரும் வெந்தயம்.
    · வயிற்று கடுப்பு, உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, கொலஸ்ரால், மூலச்சூடு, மலக்கட்டு, சீதபேதி, குடல் புண் போன்றவற்றை தீர்த்திடும்.
    · குடலில் கிருமிகள் தொல்லை இருந்தால் உடனடி நிவாரணம் தருகிறது.
    · வெந்த உணவால், சமைத்த காரம் மிகுந்த உணவால் நைந்து போன குடலை வெந்தயக்கீரைச் சாறு பலப்படுத்துகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  3. #1523
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் அரியவகை மூலிகைகள்

    மனிதர்கள் அன்றைய காலங்களில் இயற்கையான மூலிகை வகைகளையே நோயை குணப்படுத்தும் மருந்துகளாக உபயோகித்து வந்தது நாம் அறிந்ததே.
    எமது நாடுகளிலிருந்து தற்போது மேற்கத்திய நாடுகளிலும் மூலிகை வகைகளால் ஆன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதோ சில அறியவகை மூலிகைகளும் அதன் பயன்களையும் காண்போம்

    1.மிளகுக்கீரை (Peppermint
    )

    சாதாரண தேநீர், கோப்பி பருகுவதை விட தற்போது மக்கள் மாற்றீடாக மிளகுக்கீரை தேநீரை அருந்திவருகின்றனர். புதினா இலை தேநீரைப்போல் சிறந்த புத்துணர்ச்சி பானமாக மிளகுக்கீரை தேநீர் விளங்குகிறது.
    இது தசைகளை தளரச்செய்வது, குடல் நோய்களை தீர்ப்பது, மற்றும் உணவு செரிமானம் போன்றவற்றுக்கு மிளகுக்கீரை உதவுகிறது. மேலும் மிளகுக்கீரையில் உள்ள ஒருவித அண்டி-வைரஸ் பண்புகள் குளிர்புண் நோயை குணப்படுத்தக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.


    contd..


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  4. #1524
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    2.இச்சினா மூலிகைப்பூ (Echinacea)

    சாதாரணமாக வீட்டுத்தோட்டங்களில் வளரக்கூடிய கூம்பு மலர் என அழைக்கப்படும் நாவல் நிற பூவகை சிறந்த மூலிகையாக விளங்குகிறது. இந்த இச்சினா மலரை மூலிகையாக உட்கொள்வதால் சளிக்காய்ச்சல் நோய் தவிர்க்கப்படுகிறது. ஏனனில் இம்மலர் வைரஸ் தொற்றுக்கு எதிராக செல்களை பாதுகாக்க உதவும் புரதசத்து நிறைந்தது. மேலும் சரும பராமரிப்புக்கும் வீக்கத்தை குறைக்கவும் உதவிபுரிகிறது

    contd..


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-29.jpg  

  5. #1525
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    3.அதிமதுரம் (Liquorice)

    அதிகம் அறியப்படாத மூலிகையான அதிமதுரம் கருப்பை கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இது வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளிருந்து விடுபட உதவுகிறது.

    contd..


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  6. #1526
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    4.முனிக்கீரை (Sage)

    மற்றுமோர் சிறந்த கிருமி நாசினி வகைகளில் சிறந்ததாக விளங்கும் முனிக்கீரை பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. பற்பசையாகவும் பயன்படுத்தப்படுவதுடன் மூலிகை சரும கீரிம்களில் இக்கீரை சேர்க்கப்பட்டிருப்பது சின்னம்மை மற்றும் தழும்புகளை அகற்ற உதவுகிறது. மேலும் குளிர் நடுக்கத்தையும் போக்கவல்லது.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  7. #1527
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    5.ஹோத்தோர்ன் (Hawthorne
    )

    ஹோத்தோர்ன் எனப்படும் பெர்ரி வகைப்பழங்கள் இதய நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து சீரான இரத்தோட்டத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் பலவீனமான இதய தசைகளின் சிகிச்சை முறைக்கும் இம்மூலிகை பயன்படுத்தப்படுகிறது.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  8. #1528
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    6.தைம் (Thyme)

    நல்ல மணமுள்ள இலைகளை கொண்ட இச்செடி வகை குடலில் உண்டாகும் பக்டீரியாக்களை அழிக்கவல்லது. மேலும் தைம் செடி பூஞ்சை தொற்றுநோய்கள் மற்றும் நெஞ்சு மூச்சுக்குழாய் அழற்சி நோய்களின் நிவாரணியாக செயல்படுகிறது



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  9. #1529
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    7.ரோஸ்மேரி (Rosemary)

    ரோஸ்மேரிச் செடி உளவியல் நோய்களை கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது அல்சைமர் போன்ற நோய்களை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் நினைவாற்றலை அதிகரிச்செய்வது, மனச்சோர்வு, மன அழுத்தம், மன பதற்றம் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  10. #1530
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    8.கெமோமில் (Chamomile)

    கெமோமில் எனப்படும் வெள்ளை இதழ்களை கொண்ட மூலிகைப்பூவை சூடான தேநீராக பருகினால் நல் தூக்கத்தை தூண்டுவதாக தெரிவிக்கின்றனர். அதாவது கெமோமில் தேநீர் அருந்துவதால், நரம்பு தளர்வை செயல்படுத்தி உடலில் அமினோ அமிலம் கிளைசின் அளவை அதிகரிக்கிறது. மேலும் தசைப்பிடிப்பு வலி மாதவிடாய் வலிகளையும் குறைக்க உதவுகிறது.

    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-chamomile.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter