Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #791
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    3,வலிமை தரும் உணவுகள்.
    கொட்டைபருப்புகள் , முளைகட்டிய பயறுகள், அவல், பட்டை தீட்டாத அரிசி, முழு தானிய உணவுகள், கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, சாமை முதலியன.
    இவ்வகை உணவுகள் நோயற்ற நிலையில் நமது உடல் வலிமை வளர்ச்சியூட்டும் உணவுகளாகும்
    … இயற்கை மருத்துவத்தில் மேற்கண்ட வகைகளில் இருந்து நோயின் தன்மை, நோயாளியின் உடல் நிலை, தேவை இவற்றினை கருத்தில் கொண்டு உணவுகள் மருத்துவர்களால். பரிந்துரை செய்யப்படுகின்றன.


    Sponsored Links

  2. #792
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முளைக்கட்ட உதவும் தானியங்கள்
    1,கம்பு
    2,கேழ்வரகு
    3,சோளம்
    4,கோதுமை.


  3. #793
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முளைக்கட்ட உதவும் பயறுகள்.
    1,பச்சைப்பயறு
    2,தட்டைப்பயறு
    3,உளுந்து
    4,பீன்ஸ்
    5,துவரை
    6,பச்சைப் பட்டானி
    7,கொண்்டைக்கடலை


  4. #794
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இயற்கையாக சாறு எடுக்க உதவும் கீரைகள்.
    1,கறிவேப்பிலை
    2,கொத்து மல்லி தலை
    3, புதினா
    4,மணத்தக்காளி.
    5,வல்லாரை
    6,பொன்னாங்ண்ணி
    7,, முருங்கை,
    8,வெந்தயகா
    9பசலை, மற்றும் துளசி, வில்வம், கோதுமைப்புல்


  5. #795
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் எடையை குறைக்க
    எளிய வழி
    1,உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை குறையுங்கள்.
    2,நொறுக்குதீனி சாப்பிடுவதை அறவே விட்டு விடுங்கள்.
    3,கொழுப்புச் சத்துள்ள உணவை தவிருங்கள்,
    4,இனிப்பு மாவு மசாலா எண்ணெய் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
    5,தின மும் குறைந்தது 4 கிலோமீட்டர் நடங்கள், அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்,
    6,பசிக்காத போது சாப்பிடாதீர்.
    7,உணவை மென்று இரசனையோடு உமிழ்நீரோடு அளவோடு உண்ணுங்கள்.
    8,குளிர்ந்த நீர், மோர் குடியுங்கள் ஒவ்வொரு மொடக்காக இரசனையோடு.
    9,எடை அதிகமாக உள்ளதே என்று கவலைப்படாதீர்.
    10,உங்கள் எடை குறைகிறது என்ற நம்பிக்கையோடு இருங்கள்.
    11,… ஒழுங்க்ாக முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
    இவையெல்லாமே சரியான முறையில் சரியாக செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் எடை குறையும் .


  6. #796
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காலை உணவு சாப்பிடும் முன் 2 வாழைப்பழம், பத்து பச்சை வெண்டைக்காய், கைபிடி கொத்தமல்லி இலை முதலியவற்றை மெதுவாக மென்று சாப்பிட்டு விட்டு பிறகு சமைத்த உணவை சாப்பிடவேண்டும் . மதியம் உணவு சாப்பிடும் போது முதலில் ஒரு காரட், சிறிது தேங்காய், ஒரு கொய்யா பழம், ஒரு வெள்ளரிபிஞ்சு , முளைவிட்ட பயறு ஒரு கைபிடி முதலியவற்றை மென்று மெதுவாக சாப்பிட்ட பிறகு சமைத்த உணவை சாப்பிடவேண்டும். மாலை 4 ம ணிக்கு இரண்டு வெற்றிலை வாங்கி தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு அதன் நடுவில் ஒரு கடலைமிட்டாய் வைத்து சாப்பிடவும். மற்ற உணவுகளை நிறுத்தவும்.
    இரவு 7 மணிக்குஇரண்டு பழங்கள் சாப்பிட்ட பிறகு கொத்தமல்லி அல்லது புதினாச் சட்னி, காய்கறி சட்னி, பழச்சட்னி முதலியவற்றுடன் சுக்கா சப்பாத்தி சாப்பிடவும், சமையல் உணவை முழுவதும் நிறுத்தி விட்டால் மிகவும் நன்மை பெறலாம் சமையல் உணவுக்கு பதிலாக தேங்காய், பேரீச்சம்பழம் தேவையான அளவு சாப்பிடலாம், மூன்று நேரமும் வயிறு நிறைய சாப்பிடக்கூடாது .காலையில் சாப்பிட்ட பிறகு மதியம் அதிகமான பசி உண்டாகவில்லை என்றால் காலையில் சாப்பிட்டது அதிகம் என்று கணக்கிட்டு கொள்ள வேண்டும். மூன்று நேரமும் உணவுக்கு முன் இலைகாய்கனிகளை சாப்பிடுவதால் சமைத்த உணவு சாப்பிடும் அளவு குறையும்.


  7. #797
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அரசு இலை சாற்றின் நன்மைகள்.
    ஏழைகளின் டானிக் அரசு இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது. காம உணர்ச்சி தூண்டக்கூடியது, கர்ப்பபை கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கு நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டு தன்மையை நீக்க வல்லது , எல்லா விநாயகன் கோவில்களிலும் தல மிருச்சமாக வளர்க்கப்படும் ஓர் அற்புத மூலிகை மரம் .
    ஒரு கைபிடி அளவு இலைகளை பறித்து மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் இஞ்சி கலந்து சாப்பிடுதல் நன்று , எல்லா இலைச்சாறுகளும் நாம் குடிப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிடுதல் நன்மை தரும்


  8. #798
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நந்தியா வெட்டை
    ********************
    இந்த செடி இரண்டு வகை நான் அறிந்தது உண்டு ஒன்று கோவில்களில் மட்டும் சிலைகளுக்கு மாலை தொடுக்கவும், இறைவணக்கத்திற்கும் பயன் படுத்த படுகிறதுஅந்தபூ ஆறு இதழ்கள் எண்ணுவது போல் இருக்கும், மற்றொரு வகை டேபிள் ரோஜா போன்று இதழ்கள் நிறைந்து காணப்படும், இந்த பூ நமது கண்களில் ஏற்படும் குறைபாட்டை போக்க வல்லதாக உள்ளது. இந்த பூவை தண்ணீருக்குள் போட்டு வைத்து அந்த தண்ணீரை கண்ணுககுள் விட வேண்டும். கண்கள் சிவப்பு மாற, பூ மாற, காயங்கள் குணமாக பயன் படுத்தி குணம் பெறலாம் வாழ்க வளமுடன் தொடர்ந்து பயன் படுத்தினால் மட்டுமே இதன் மருத்துவ குணம் பெற முடியும்.


  9. #799
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேன்
    தேன் இனிமை மட்டும் கொண்டதில்லை. மிகுந்த உணவுமதிப்பும் மருத்துவ குணமும்கொண்டது. சில இயற்கை உணவுகள் நல்ல உடல் நலத்திற்கும்நீண்ட வாழ்நாளுக்கும் காரணமாக உள்ளன என்று அண்மைக் கால உணவியல் ஆய்வுகள்தெரிவிக்கின்றன. அவ்வகை உணவுகளில் தேன் முதன்மை பெறுகிறது.

    பாகிஸ்தானின் ஒரு புறத்திலுள்ள ஆண்டெஸ், காகசஸ்போன்ற பகுதிகளால் வாழுகின்ற ஹ§ன்சா இனத்தினர் பச்சைக் காய்கறிகள், பழங்கள், தயிர்மற்றும் தேன் போன்ற இயற்கைப் பொருள்களையே உணவாகக் கொண்டு வாழ்கின்றனர். இதன்விளைவாக இவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்கிறார்கள். உடலுறுப்புகளை அழிக்கும்நாகரீக நோய்கள் இவர்களைப் பாதிப்பதில்லை. அது மட்டுமின்றி மிக முதிர்ந்த வயதிலும்மூப்பின் சுவடே இவர்களிடம் தெரிவதில்லை.

    தேனீக்கள் மலர்களில் காணப்படும் தேனைச் (Nectar) சேகரித்துஅதை விரைந்து இரத்தத்தினுள் சேரவல்ல எளிய சர்க்கரைப் (Simple Sugar) பொருள்களாகமாற்றுகின்றன. இதனால் தேன் உடனடி சக்தி தருவதுடன் குழந்தைகளுக்கும்நோயுற்றிருப்பவர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் ஏற்ற உணவாகிறது. தேன் ஒருசிறந்த இனிப்பூட்டி (Sweetener) செயற்கைச்சீனி சேர்த்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் தேனைச் சேர்த்துக் கொள்ளலாம்.
    contd..




  10. #800
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேன்ஒரு திண்மை வாய்ந்த தித்திப்பான உணவுப் பொருள். உடல் மெலிந்து இளைத்தவர்களுக்குஉடல் திடம் பெற உதவுவதுடன், இரத்தத்தைத் தூய்மையாக்கி, ஊக்கத்தையும்உற்சாகத்தையும் அளிக்க வல்லது.

    தேனில் வைட்டமின் சி, விட்டமின்பி போன்ற உயிர்ச்சத்துக்களும், கால்ஷியம், அயன், பொட்டாஷியம்போன்ற நொதிப்பொருள்களும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. காய்கறிகள்சமைக்கப்படுகின்ற போது வீணாகின்ற இச்சத்துப் பொருட்களைத் தேனை உண்ணுகின்ற போதுசேதமின்றிப் பெற முடியும்.

    இருமலுக்கும் வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற ஒளடதம்இஞ்சியும், தேனும் என்பது பாட்டி மருத்துவம். இருமலுக்குமட்டுமின்றித் தடுமனுக்கும் ஏற்ற மருந்து இது. அரைக் கப் வெது வெதுப்பான நீரில்ஒரு டீஸ்பூன் தேனைச் சேர்த்து படுக்கைக்குச் செல்லுமுன் குடித்தால் உடல்இறுக்கத்தை தளர்த்தி நல்ல உறக்கம் உண்டாக்கும். அலுவலகம் செல்வதற்கு முன்னர் ஒருடேபிள் ஸ்பூன் தேன் அருந்திவிட்டுச் சென்றால் மன இறுக்கமும், பதட்டமும்இன்றிப் பணி செய்ய இயலும்.

    படுக்கையிலிருந்து எழுந்ததும் ஒரு கப் வெது வெதுப்பானநீரில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறும் இரண்டு டீஸ்பூன் தேனும் சேர்த்துக்குடித்தால் மலம் எளிதாகக் கழியும். தினமும் ஒன்றிரண்டு டேபிள் ஸ்பூன் தேன் அருந்திவந்தால் உடற்சோர்வு நீங்குவதுடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்களையும்மணிச்சத்துக்களையும் பெறலாம். நம்மில் பெரும்பாலோர் அளவுக்கு மீறிச் சர்க்கரை(ஜீனி) சேர்த்துக் கொள்பவர்களாக இருக்கிறோம். நாம் உண்ணும் உணவு வகைகளிலும்குடிக்கின்ற குடிநீர் வகைகளிலும் இயன்ற அளவு செயற்கைச் சர்க்கரை சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்து தேன் சேர்த்துக் கொண்டால் உடனடி சக்தியுடன் உடல் நலமும்பெறலாம்.

    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter