Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #881
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு

    அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில்கரகரப்பு புண்

    சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

    ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல்நோய்கள்

    வெந்தயம் : பித்தம், உடல்சூடு, சர்க்கரைநோய், மேகம், காசம்

    வசம்பு : வயிற்று வலி, ரத்தபித்தம், மலக்கிருமிநோய்கள்

    ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரைநோய், உடல்உஷ்ணம்





    Sponsored Links

  2. #882
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல்ஆகியவற்றின் நோய்கள்

    ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னிநோய்கள் நீங்கும்

    முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள்(வெளி உபயோகம்)

    திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண்நோய்கள்

    திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக்கோளாறுகள் காய்ச்சல் தீரும்

    வசம்பு : வயிற்றுவலி, ரத்தப்பித்தம், மலக்கிருமிநோய்கள்





  3. #883
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

    கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

    கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

    கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

    காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

    கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்


  4. #884
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூலிகைகளும், தீரும் நோய்களும்..!

    அகத்தி - வலி, கபம், சோகை, குன்மம்
    அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி
    அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி
    அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
    ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி
    ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்
    இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்
    எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
    ஓமம் - கண்நோய், கபம், விக்கல்


  5. #885
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கடுக்காய்- இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக்காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு
    கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்டசளி
    கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமிநோய், இருமல், கண்நோய், தலைவலி
    கருவேப்பிலை - இரத்த பித்தம்
    கருவேலம் - பல்வலி, இரத்ததோஷம், கபம், அரிப்பு, கிருமிநோய், விரணம்
    கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்




  6. #886
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொடிவேலி- கிரஹணி, வீக்கம்
    கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்திஇருமல், இளைப்பு
    சதகுப்பை - இருமல், யோனிநோய்கள்
    சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி
    தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக்கல், நாவறட்சி, இரத்ததோஷம்.
    திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதயநோய், சோகை
    தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்




  7. #887
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நன்னாரி- ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்
    நாயுருவி - கபம், கொழுப்பு, இதயநோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி
    நாவல் - பித்தம், ரத்ததோஷம், எரிச்சல்
    நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு
    பூசணி - புத்தம், ரத்ததோஷம், மனநோய்
    பூண்டு - இதய நோய், இருமல்
    பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்
    பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்
    பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி
    மணத்தக்காளி - இருமல், ரத்ததோஷம், அஜீரணம், பித்தம்




  8. #888
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மிளகு- வயிற்று உப்புசம், பல்வலி
    முள்ளங்கி - காய்ச்சல், இழுப்பு, கண்மூக்கு தொண்டை நோய்கள்
    வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால்வலி, நீர்பெருக்கு, கிருமிநோய்
    வல்லாரை - சோகை, நீரழிவு, வீக்கம்
    வாகை - வீக்கம், அக்கி, இருமல்
    வால்மிளகு - வாய்நாற்றம், இதயநோய், பார்வைக்குறைவு
    வில்வம் - வாதம், கபம்


  9. #889
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    விளாமிச்சம்வேர் - நாவறட்சி, எரிச்சல்
    வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு
    ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்


  10. #890
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

    அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter