Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

உணவே மருந்து! - Food As Medicine!


Discussions on "உணவே மருந்து! - Food As Medicine!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: உணவே மருந்து! - Food As Medicine!

    காளான் பயன்கள்

    100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

    மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.


    கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

    காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.



    Sponsored Links
    jv_66 and sumitra like this.

  2. #12
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: உணவே மருந்து! - Food As Medicine!

    காளான் பற்றிய குறிப்பு :

    காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

    இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

    காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.


    jv_66 and sumitra like this.

  3. #13
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    Great information you have shared about Mushroom. thank you Sarala!

    saidevi likes this.

  4. #14
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    Quote Originally Posted by sumitra View Post
    Great information you have shared about Mushroom. thank you Sarala!
    Thank u and welcome pa .


  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    Thanks a lot Sarala for all the useful shares.

    saidevi likes this.
    Jayanthy





  6. #16
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks a lot Sarala for all the useful shares.
    Thank u and welcome sister.

    jv_66 likes this.

  7. #17
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    ஆயுள், ஆரோக்கியத்துக்கு சைவ உணவு!


    அசைவம் சாப்பிடுவோரை விடச் சைவம் சாப்பிடுவோரின் ஆயுள், 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றன சில ஆய்வுகள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சுற்று சூழலுக்கும் நன்மை பயக்கும் சைவ உணவு முறை.

    தவிர்க்கலாம் புற்றுநோயை:

    சைவ உணவுகளில் உள்ள பீட்டா கரோடீன், வைட்டமின் ஏ, சி போன்றவை புற்றுநோய் வராமல் காக்கிறது. தக்காளி, ஸ்டாபெர்ரியில் உள்ள லைகோபீன் (lycopene), பெரும்பாலான புற்றுநோய்களை முற்றிலுமாகத் தடுக்கிறது. குறிப்பாக, வயிறு தொடர்பான புற்றுநோய்களிலிருந்து காக்கும் சுவராக அமைகிறது சைவ உணவுகள். இதில் சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் நார்சத்துகள் மிகுதியாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை வரவே வராது.



  8. #18
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    ஆயுள், ஆரோக்கியத்துக்கு சைவ உணவு!

    நோய்க்கு நோ:

    சைவ உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் இதயச் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நாட்பட்ட நோய்கள், உயர் ரத்த கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், உடல்பருமன், வளர்சிதை மாற்றம் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

    அதிகரிக்கும் ஆண்டிஆக்சிடண்ட்:

    காய்கறிகளும், பழங்களும் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் ஆண்டிஆக்சிடண்டின் அளவு அதிகரிக்கும். இதனால் எந்த நோயும் எளிதில் நம்மை நெருங்காது. உடலில், புற ஊதாக் கதிர்கள் பட்டாலும் சருமத்தை பாதிக்காது. முதுமை தோற்றம் தடுக்கப்படும். நாளடைவில் தோன்றும் சுருக்கங்களும் வராது.



  9. #19
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: உணவே மருந்து! - Food As Medicine!

    ஆயுள், ஆரோக்கியத்துக்கு சைவ உணவு!

    சேராது கொழுப்பு:

    உலகில் தலையான பிரச்னையாக இருப்பது உடல்பருமன். அசைவ உணவுகளில் உள்ள கொழுப்பின் அளவு 98 சதவிகிதம். ஆனால், சைவ உணவுகளில் உள்ள கொழுப்பின் அளவு வெறும் 2 சதவிகிதம். இதில் சைவ உணவாக இருந்தாலும் துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நோய்களை ஏற்படுத்த கூடிய முக்கியக் காரணியாக இருக்கும் கொழுப்பை அறவே தவிர்க்க கூட நல்வழியாகச் சைவ உணவு இருப்பது ஒர் வரபிரசாதம்.

    சுற்றுச்சூழலும் ஆரோக்கியம்:


    இறைச்சியைச் சமைக்கும்போது, அதிலிருந்து வெளிவரும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பூமியை வெப்பமயமாக்குகிறது. ஒரு பவுண்ட் இறைச்சிக்கு, 4000 கலூன் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இதே ஒரு பவுண்ட் கோதுமைக்கு, 150 கலூன் நீர் மட்டுமே. நீர் செலவு பெருமளவில் குறைவது நன்மைதானே. சைவமாக மாறினால், கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சுற்றுசுழலில் கலப்பது குறைவாகும். இதனால் சுற்றுசூழலும் பாதுக்காக்கப்படுகிறது.. சுற்றுசூழலுக்குத் தாவரங்களினால் நிறைய ஆக்சிஜனும் கிடைக்கும். எந்த விலங்குகளையும் கொல்வதற்கான வாய்ப்புகள் இருக்காது.

    சைவத்துக்கு மாறினால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நம் வசம் என்பது நிச்சயம்!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter