Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shansun70

Health Benefits of Radish - கிட்னீல கல் வரும்னு பயமா? கவலைய விடுங


Discussions on "Health Benefits of Radish - கிட்னீல கல் வரும்னு பயமா? கவலைய விடுங" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Health Benefits of Radish - கிட்னீல கல் வரும்னு பயமா? கவலைய விடுங

    இன்றையகாலக்கட்டத்தில்காய்கறிகளைஉணவில்சேர்த்துகொள்ளாமல்துரிதஉணவுகளில்மக்கள்ஆர்வம்காட்டுகின்றனர்.பிறகுவயிற்றில்பிரச்சனை, சிறுநீரக்கத்தில்கல்எனதினந்தினம்மாத்திரைகளைசாப்பிடும்நிலைதான்ஏற்படுகிறது.ஆனால்ஆரோக்கியமாய்வாழவேண்டும்என்றால்ஒரேவழிகாய்கறிகள்தான். அதிலும்முள்ளங்கிசாப்பிடுவதால்நாம்அரோக்கியமாய்இருப்பதுமட்டுமின்றிஉடல்நலம்பற்றிபயம்இல்லாமலும்வாழலாம்.முள்ளங்கியில்இரண்டுவகைஉண்டு.1.சிகப்புமுள்ளங்கி2.வெள்ளைமுள்ளங்கி.இதில்சிகப்புமுள்ளங்கியைப்பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதைமூன்றுமேமருத்துவக்குணமுள்ளவை.வெள்ளைமுள்ளங்கிமருந்தாகவும், உணவாகவும்சாப்பிடஏற்றது. மேலும்சுவைக்காகசேர்க்கப்படுவது.முள்ளங்கியின்மகத்துவங்கள்
    முள்ளங்கியைஉணவில்அதிகம்சேர்ப்பதால், உடலில்தாதுபலம்அதிகரிக்கும்.சிறுநீரக்கத்தில்சேரும்கற்களைக்கரைத்துவிடும்.
    நரம்புத்தளர்ச்சியைப்போக்கிஉடலுக்குஅதிகசக்தியைகொடுக்கும்.முடிஉதிர்வதைத்தடுத்து, நன்குவளர்ச்சியடையச்உதவும்.இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்றுஎரிச்சல்ஏற்பட்டால்முள்ளங்கியைச்சாப்பிட்டால்குணமாகிவிடும்.முள்ளங்கியைஅவ்வப்போதுசமைத்துஉண்டுவந்தால், தொண்டைசம்பந்தப்பட்டவியாதிகள்நீங்கிவிடும். குரல்இனிமையாகும்.முள்ளங்கியைத்தட்டிச்சாறெடுத்துஅதிகாலையில்வெறும்வயிற்றில்குடித்துவந்தால்கல்அடைப்புவியாதிகுணமாகிவிடும்.முள்ளங்கிவிதையைவெயிலில்காயவைத்துநன்குதட்டிதேன்கலந்துலேகியமாக்கிவைத்துக்கொண்டு, தினமும்இரவில்தூங்கப்போகும்முன்புகொஞ்சம்சாப்பிட்டுபால்அருந்திவந்தால்நீண்டநேரம்தாம்பத்தியசுகம்பெறமுடியும்.

    Similar Threads:

    Sponsored Links
    bharathi saravanan likes this.

  2. #2
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: கிட்னீல கல் வரும்னு பயமா? கவலைய விடுங்க

    useful information thanks for sharing

    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter