Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree17Likes
  • 5 Post By jayakalaiselvi
  • 2 Post By shrimathivenkat
  • 2 Post By jv_66
  • 1 Post By jayakalaiselvi
  • 1 Post By jayakalaiselvi
  • 2 Post By sathana24
  • 1 Post By jayakalaiselvi
  • 2 Post By fowmy
  • 1 Post By jayakalaiselvi

Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம


Discussions on "Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம





    ஆரஞ்சு பழம் மட்டுமின்றி அதன் தோலில் பல வியக்கவைக்கும் நன்மைகள் அடங்கியுள்ளன.


    ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.


    மேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


    அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.


    கொழுப்பை குறைக்கும்


    ஆரஞ்சு பழத் தோல் உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும்.


    எனவே உணவில் ஆரஞ்சு பழத் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம்.


    நெஞ்செரிச்சல்


    ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


    சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம்.


    சுவாசம் மற்றும் வயிறு பிரச்னைகள்


    100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன.


    எனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.


    ஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.


    மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.


    பளபளக்கும் பற்கள்


    ஆரஞ்சு பழத் தோலை பசையாகவோ அல்லது நேரடியாகவோ பற்களில் தேய்த்தால் பளிச்சென்று மாறும்.


    அதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் ஏற்படும் கூச்சத்தையும் சரிசெய்யலாம்.


    சருமத்திற்கு


    ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தடவினால், தோல் பகுதி மென்மையாகும், கருப்பான கறைகள் மறையும்.


    இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம-image.jpg  
    janu23, jv_66, sumitra and 2 others like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    good info,thanks for sharing.

    sumitra and jayakalaiselvi like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Thanks for sharing the benefits of orange peel

    sumitra and jayakalaiselvi like this.
    Jayanthy





  4. #4
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    good info,thanks for sharing.
    Welcome sis.....

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks for sharing the benefits of orange peel
    Welcome aunty...

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Wow Very good Info....
    Thank you

    sumitra and jayakalaiselvi like this.
    Thanks,
    Sinthu

    Even a stopped clock is right twice a day

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Quote Originally Posted by sathana24 View Post
    Wow Very good Info....
    Thank you
    Welcome sis....

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    fowmy is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2011
    Location
    Jeddah
    Posts
    182

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Thanks for sharing the benefits of orange peel

    sumitra and jayakalaiselvi like this.

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Quote Originally Posted by fowmy View Post
    Thanks for sharing the benefits of orange peel
    Welcome sir.....

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம

    Really amazing to learn about the Health benefits of Orange Peel!!!!!!!!! Thank you!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter