Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By Dangu

“ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்&


Discussions on "“ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    “ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்&

    “ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்கும் அற்புத மருந்து “மீன்”!

    மீன்சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றா ல், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலை ப்பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இரு தய நோய் வரை, எதுவும் உங்களை அண் டவே அண்டாது.

    மீன் உணவில், கொழுப்பு அறவே இல் லை. அதிகமாக புரோட்டீன் சத்துள்ளது. இதில் உள்ள “ஓமேகா 3′ என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, “ஒமேகா 3′ கிடைக்கி றது.

    அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவ து, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்ல து.

    எந்த நோய் வராது?
    1. ஆஸ்துமா:
    மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ் துமா நோய் வரவே வராது. அதிலும், குழந் தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

    2. கண் பாதிப்பு:
    மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள ” ஒமேகா 3′ ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இய ங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராம லும் செய்கிறது இது.

    3. கேன்சர்:
    பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், “ஒமேகா3’யின் பங்கு 70 சதவீதம் வரை உள் ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்று நோயும் வராது.

    4. இருதய நோய்:
    கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதி ப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டு வது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தரு கிறது மீன் உணவு.

    எப்படி சாப்பிடணும்?

    1. மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போ காது. ரொட்டிபோல சுட்டு தயாரிக்கும் போ து நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச் சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரி த்தால் நல்லது.

    2. வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். “ஓவன்’ சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

    3. உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால்,அவற்றை சமைக்கும்போது, மிகுந்த கவ னம் தேவை.

    4. பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்க ளும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளு ம் தவிர்த்து விட வேண்டும்.

    5. மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத் துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்


    Similar Threads:

    Sponsored Links
    Dangu likes this.

  2. #2
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: “ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க

    Very useful information.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter