Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By Mary Daisy

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள&


Discussions on "கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள&

    கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் :-

    கிரீன் டீயின் நன்மைகள்

    1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

    2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

    3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாகஎரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராகவைக்க உதவுகிறது.

    4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

    5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

    6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

    7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலைபோக்குகிறது.

    8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

    9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

    10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்துஎலும்பை பலப்படுத்துகிறது.

    11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

    12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

    13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

    14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

    15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

    15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

    16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

    17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாகஉதவுகிறது.




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள&-1.jpg   கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள&-3.jpg  
    Mary Daisy likes this.

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைக





    chan likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைக

    good sharing.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter