Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By chan
  • 1 Post By sumathisrini

Dry grapes for ulcer - குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவ


Discussions on "Dry grapes for ulcer - குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Dry grapes for ulcer - குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவ

    குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இது


    நமது வயிற்றில் உள்ள குடல் நன்றாக இருந்தாலே பெரும்பாலான
    வியாதிகள் நம்மை அண்டவே அண்டாது. வேளை தவறிய உணவுமுறை, தரமற்ற உணவு உட்கொள்ளுதல், மனக்கோ ளாறுகள் உட்பட பல காரணங்க ளால் அஜீரணகோளாறு ஏற்பட்டு இ ந்த குடல்புண்கள் உண்டாகின்றது.

    குடலில்உள்ள வாயுக்கள், அஜீரண க் கோளாறுகளால் சீற்றம் ஏற்பட்டு குடல்சுவற்றை புண்ணாக்கி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்து ம். இந்நோய்க்கு ஆளானவர்கள் நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கலந்து கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    rajinrm is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    189

    Re: குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இ

    hai chan, romba romba thanks. ethu ennagu usefulla irugu. with regards from rajinrm


  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இ

    பயனுள்ள தகவல்... உலர் திராட்சை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் சாப்பிடலாம்.. தேங்க்ஸ்


  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Dry grapes for ulcer - குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உண&a

    Useful information Lakshmi, thanks for sharing.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter