Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Refreshing Tomato Juice - தக்காளி ஜூஸ்.. புத்துணர்ச்சி டோஸ்!"


Discussions on "Refreshing Tomato Juice - தக்காளி ஜூஸ்.. புத்துணர்ச்சி டோஸ்!"" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Refreshing Tomato Juice - தக்காளி ஜூஸ்.. புத்துணர்ச்சி டோஸ்!"

    தக்காளி ஜூஸ்.. புத்துணர்ச்சி டோஸ்!"

    டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை


    ''வைட்டமின் 'ஏ' சத்தும் நீர்ச் சத்தும் நிரம்பியது தக்காளி. உடலை குளிர்ச்சியாக்கி, சோர்வையும் பலவீனத்தையும் விரட்டுவதில் தக்காளி தாய்வீட்டுக்கே இணையானது!

    தக்காளியின் இலையை சூடான தண்ணீரில் 15 நிமிடம் போட்டு எடுத்து விடுங்கள். சாப்பிடும் முன் தினமும் 3 வேளை இந்த நீரை சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி விலகும். கண் சம்பந்தப்பட்ட நோயும் குணமாகும்.

    தக்காளியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

    தினமும் அரை டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்தால் உடல் எடை ஓரளவு குறையும்.

    ஒரு தக்காளியை ஜூஸாக்கி அதில், 2 துளி தேன் கலந்து சாப்பிட்டு வர, சளி, மூச்சுத் திணறல் சீராகும். எல்லா வயதினரும் பருகலாம்.

    தக்காளி ஜூசுடன் உப்பு, சிறிது மிளகுத்தூள் கலந்து சாப்பிட, மனச்சோர்வு நீங்கும். புத்துணர்ச்சி பெருகும்.

    மஞ்சள்காமாலை நோய், வாந்தி ஏற்பட்டால் தக்காளி ஜூஸை வடிகட்டி சாப்பிடலாம். உணவை நன்கு செரிக்கச் செய்யும் வித்தையைச் செய்யும் தக்காளி.

    ஒரு தக்காளி ஜூஸை விதை, திப்பிகள் இல்லாமல் வடிகட்டி சாப்பிட்டால், நீர்க்கடுப்பு, சொரி, சிரங்கு போன்ற சரும நோய்கள் சட்டென்று குணமாகும்


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Refreshing Tomato Juice - தக்காளி ஜூஸ்.. புத்துணர்ச்சி டோஸ்!"-p74b.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter