Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 6 Post By chan
  • 1 Post By kkmathy
  • 1 Post By SBS
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By gkarti

Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்


Discussions on "Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    வெங்காயத்தோல்

    பொதுவாக சமையைலில் பயன்படுத்தப் படும் வெங்காயத்தின் மிகக் கடினமான உட்பகுதி அடுக்கை அடையும் வரை அதன் தோலை உறித்து எறிந்து விடுவது வழக்கம்!.

    ஆனால் இன்றிலிருந்து இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்! ஏனெனில் வெங்காயத்தின் தோலுக்கு இரத்த அழுத்தத்தைப் போக்கும் சக்தியும் உண்ணக் கூடாது எனத் தவிர்க்கும் அதன் வெளிப்புறத் தோல் அடுக்குகளுக்கு இரத்தக் குழாய் அடைப்புக்களை நீக்கும் சக்தியும் உண்டென புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

    மேலும் வெங்காயம் உலகில் விலை குறைந்த உணவாகவும் அதே நேரம் மிக அரிதான இத்தகைய மருத்துவ குணங்களும் அதற்கு உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் மிக முக்கிய சத்துக்களைக் கொண்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளில் இருந்து பூரண பலனைப் பெறுவதில்லை எனவும் அவற்றின் தோல் மற்றும் முக்கிய பாகங்களை நீக்கி எறிந்து விடுவதாகவும் குறித்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு நாம் வீசி விடும் உணவுப் பொருட்களில் வெங்காயத் தோலுடன் முலாம்பழப் பட்டை (melon rind) மற்றும் ஆரெஞ்ச் பழத்தின் தோல் ஆகியவை முக்கிய உடல் நலத்துக்குத் தேவையான சத்துக்களைக் கொண்டிருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது.

    இவெங்காயத் தோலில் அடங்கியுள்ள quercetin என்ற பதார்த்தம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பதுடன் அழற்சி எதிர்ப்பு உடையவையும் ஆகும். இதைவிட வெங்காயத்தின் இலையான வெங்காயத் தாளும் விட்டமின் C, பெனோலிக்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற (antioxidants) தன்மை உடையதாகும். இந்த antioxidants பதார்த்தம் புற்று நோய், இதய நோய் என்பவற்றுக்கு எதிராகப் போராடும் தன்மை மட்டுமன்றி வயதாவதையும் குறைக்கும் தன்மை உடையவை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.




    Similar Threads:

    Sponsored Links
    jv_66, kkmathy, sumitra and 3 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    really great information you have shared. thank you!


  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    re: Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    Good info. Latchmy.
    Vengaya tholil ivlo irukka.
    Thanks for sharing.

    chan likes this.

  4. #4
    SBS's Avatar
    SBS
    SBS is offline Commander's of Penmai
    Real Name
    Sankavi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    Coimbatore
    Posts
    1,277

    re: Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    Useful info

    chan likes this.

  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    Naan orange tholi samayaluku payanpaduthuvean ...aanal vengaya tholil ithanai nanmaikala... thanks for useful info lakshmi

    chan likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    re: Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    Ohh Really..?? Good Info Lakshmi!

    chan likes this.

  7. #7
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    re: Health benefits of Onion Peel-வெங்காயத்தோல்

    wow super information try pannalaam

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter