Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 5 Post By chan
  • 1 Post By RathideviDeva
  • 1 Post By gkarti
  • 1 Post By shrimathivenkat
  • 1 Post By sumathisrini
  • 1 Post By kkmathy

How to prepare Green Tea? - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இ


Discussions on "How to prepare Green Tea? - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to prepare Green Tea? - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இ

    கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?


    கிரீன் டீ சரியான தயாரிப்பு முறை

    => பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.
    =>கிரீன் டீ இலைகளை நீருடன்

    சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்து வது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயா ளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றை ச்சேர்க்காமல் குடிக்க வேண் டும்.
    கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்?

    => தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

    => கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவ து போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.

    கிரீன் டீ யார்யார் சாப்பிடலாம் ?

    => மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோ ய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்,பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.

    கிரீன் டீ யார்யார் சாப்பிடக்கூடாது?

    => அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இதை யா

    Useful info. Thanks for sharing Lakshmy sis @chan.

    chan likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இதை யா

    Danke Lakshmi

    chan likes this.

  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இதை யா

    good info.thanks.

    chan likes this.

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: How to prepare Green Tea? - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இ

    Useful sharing Lakshmi, thanks.

    chan likes this.

  6. #6
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: How to prepare Green Tea? - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? இ

    Good info, Latchmy.
    Thanks for sharing.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter