கொத்தமல்லி - மருத்துவக் குணங்கள்:


1. வைட்டமின் a மிகுந்து கண்களை நன்றாகக் காக்கிறது. கடின உணவுகளை கூட விரைந்து சீரணமாக்கி பசியை மேம்படுத்துகிறது.

2. உணவு தன்மையமாதல் எளிதாக நடைபெறுகிறது.மலக்கட்டு நீங்குகிறது.
3. தொப்பை, உடல் பருமன் அன்பர்களின் ஓர் அற்புத மருத்துவச் சாறு. இரத்த சோகையை நீக்குகிறது.
4. நீரிழிவு, சளி, இருமல், உயர் இரத்த அழுத்த அன்பர்களின் பிரச்சனையைத் தீர்த்திடும் உணவு.
5. இருதயத்தைப் பாதுகாக்கிறது. காய்ச்சல் விலகும்.

Similar Threads: