Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

Who should avoid eating Mango - மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிட


Discussions on "Who should avoid eating Mango - மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிட" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Who should avoid eating Mango - மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிட

    மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

    தற்போது கோடை சீஸனாக இருப்பதால் வகை வகையான மாம்பழங்கள் கடைகளில் கொட்டிக்கிடக்கும். அதன் பச்சை கலந்த மஞ்சள் நிறம் அல்லது ஆரெஞ்சு கலந்த மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தை பார்க்கும் போதே அதனைவாங்கி சுவைக்க நாவில் எச்சில் ஊற்றெடுக்கும். ஆனால் இந்த மாம் பழத்தை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.



    மாம்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் மாங்காயை சாப்பிடலாம்.

    உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

    வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும்போது இதை சாப்பிடக்கூடாது.

    என்னதான் ஆரோக்கியமான மனிதராக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களை உண்ணக் கூடாது மீறி உண்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

    மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 27th May 2015 at 08:33 PM.
    Uma manoj and gkarti like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,114

    Re: மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூ

    Goodo Lakshmi


  3. #3
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூ

    நன்றி தோழி தங்களின் செய்திக்கு...அப்படியே கந்தககல் வைச்சு பழுக்கிற மாம்பழத்தையும் சொல்லிடுங்கப்பா...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter