Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Foods to Avoid If You Have Skin Disease - தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்


Discussions on "Foods to Avoid If You Have Skin Disease - தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Foods to Avoid If You Have Skin Disease - தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்

    தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

    மனிதனுக்கு தோன்றும் நோய்களில் ஒருநோய்தான் இந்த தோல் நோய். இந்த தோல்நோய் பல காரணங்களால்வருகிறதென்றாலும் ஒருமனிதன் சாப்பிட்ட உணவை, அவனுடைய உடல் ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால், சில தோல்நோய்கள் தோன்றும். உதாரணம் அரிப்பு உட்பட சில நோய்கள்.

    சாப்பிடக்கூடாத உணவுகள்

    கத்தரிக்காய்
    புடலங்காய்
    நிலக்கடலை
    மீன்
    கருவாடு
    கொத்தவரங்காய்
    பீன்ஸ்

    ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
    .
    தவிர்க்க வேண்டிய சுவை
    .
    அதிக காரம்

    அதிக புளிப்பு

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 2nd Jun 2015 at 07:39 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter