Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By jv_66

உணவே மருந்து - Medicinal Foods


Discussions on "உணவே மருந்து - Medicinal Foods" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உணவே மருந்து - Medicinal Foods

    உணவே மருந்து




    உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொறுமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகும். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

    இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால், புதிய ரத்தம் ஊறும். இது தவிர செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும். முருங்கை கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

    நாவல் பழத்தை தினமும் சாப்பிட்டால் கூட ரத்தம் விருத்தியாகும். இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் கூட ரத்தத்தை சுத்தமாக்கும். ஆனால் வாதநோய் உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. இலந்தைப் பழம் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

    இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ரத்தக்குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்து விடலாம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படாது. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை ஊற வைத்து குடித்து வந்தால் போதும், ரத்த அழுத்தத்தை முற்றிலுமாக போக்கலாம் என்கிறது, இயற்கை வைத்தியம்.

    மேலும் ஒரு தம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீர்படும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 தடவை சாப்பிட்டு வந்தாலும் ரத்தக் கொதிப்பு குணமாகும். ரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டால் சுளுக்கு சரியாகி விடும்.

    விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். இப்படி ஏராளமான மருந்துகளை இயற்கை உணவுகள் தம்மிடம் கொண்டுள்ளன. அவற்றை சாப்பிட்டாலே மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்து விடலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sarjana ul like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உணவே மருந்து - Medicinal Foods

    Thanks for sharing.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter