Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By chan
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By rni123
  • 1 Post By kkmathy

வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்


Discussions on "வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்

    வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்

    இன்றைய நவீன உலகில் கால்வலி, கைவலி, தலைவலி என பல்வேறு வலிகளை உடல்ரீதியாக சந்திக்கிறோம்.

    எப்போதெல்லாம் வலி வருகிறதோ, அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகள் அல்லது மருந்துக்கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிட்டு வலியை விரட்டி விடுகிறோம்.

    ஆனால், இது நிரந்தர தீர்வு என்று சொல்ல முடியாது, மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், மருந்தாகும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.



    செர்ரி

    உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் சிலர் தசைப்பிடிப்பு வலியால் அவதிப்படலாம், அவர்கள் ஒரு டம்ளர் செர்ரி பழ ஜீஸ் குடித்தால் வலியில் இருந்து விடுபடலாம்.

    பூண்டு

    பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணியாக பயன்படும் பூண்டினை தட்டி, ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலிகள் குணமாகும்.

    ஓட்ஸ்

    ஓட்ஸில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்று வலி குணமாகும்.

    திராட்சை

    திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகு வலியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகு வலியை குறைக்கும்.

    கிராம்பு

    பல் வலிகளுக்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும், மேலும் கிராம்பை பல் வலியின் போது வாயில் போட்டு கடித்துக்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


    Sponsored Links
    Last edited by chan; 10th Jun 2015 at 03:56 PM.
    kkmathy and Subhasreemurali like this.

  2. #2
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்

    மிக மிக பயனுள்ள பகிர்வு ... நன்றி

    chan likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #3
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    Re: வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்

    thanks for the info

    chan likes this.

  4. #4
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: வலிகளை விரட்டி அடிக்கும் உணவுகள்

    Very good info, Latchmy.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter