Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 4 Post By chan
  • 2 Post By sumathisrini
  • 1 Post By kkmathy

பார்லி தண்ணீர் குடியுங்கள்! - Barley water, the best beverage!


Discussions on "பார்லி தண்ணீர் குடியுங்கள்! - Barley water, the best beverage!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பார்லி தண்ணீர் குடியுங்கள்! - Barley water, the best beverage!

    பார்லி தண்ணீர் குடியுங்கள்!

    கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு
    முறையாவது அருந்த வேண்டும்.இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.

    அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ்உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவை நிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது.மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

    பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும் பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்ததுமூன்று வேளையாவது குடிப்பது நல்லது.

    மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

    உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள்.தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரைஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்திகிடைக்கும்.

    இதற்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

    கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில் கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும்
    ஒரு கப் குடிக்க வேண்டும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 10th Jun 2015 at 04:00 PM.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: பார்லி தண்ணீர் குடியுங்கள்! - Barley water, the best beverage!

    Thanks for the useful sharing Lakshmi.

    chan and Dangu like this.

  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: பார்லி தண்ணீர் குடியுங்கள்! - Barley water, the best beverage!

    Nice info, Latchmy.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter