Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

Necessity of Calcium-கால்சியம் அவசியம் தேவை!


Discussions on "Necessity of Calcium-கால்சியம் அவசியம் தேவை!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Necessity of Calcium-கால்சியம் அவசியம் தேவை!

    கால்சியம் அவசியம் தேவை !

    தாதுப் பொருட்களில் தலையானது கால்சியம். எலும்புகளுக்கும் பற்களுக்கும் கால்சியம் தேவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் மூட்டு நோய்கள் வந்துவிட்ட பின் அல்லது எலும்பு முறிவு நேர்ந்தால் தான் நாம் கால்சியத்தைப் பற்றி நினைக்கிறோம். ஏனென்றால் இந்த விளைவுகளை தவிர,

    கால்சியம் குறைபாடுகளுக்கான வேறு அறிகுறிகள் தென்படுவதில்லை.

    கால்சியம் எலும்புகள், பற்களுக்கு மட்டுமல்ல, தசை இயக்கத்திற்கும் நரம்புகள் இயக்கத்திற்கும், ரத்தம் உறைவதற்கும் தேவையான தாதுப்பொருள் கால்சியம்.

    உடலுக்கு கால்சியம் வாழ்நாள் முழுவதும் தேவை. ஆனால் வளரும் பருவத்திலும், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், அதிக அளவில் கால்சியம் அவசியம் தேவை.

    உடலில் அதிகம் உள்ள தாதுப் பொருள் கால்சியம். உடல் எடையில் 1.5 லிருந்து 2.0 சதவிகிதம் கால்சியம் உடலில் உள்ள எல்லா தாதுப் பொருட்களில் 39% கால்சியம் தான். இதில் 99% எலும்பில் தான் (பற்களை சேர்த்து) இருக்கிறது. மீதி 1% ரத்தத்திலும், சில திசுக்களிலும் இருக்கும்.

    கால்சியம் குறைந்தால்
    • எலும்புகள் வலுவிழந்துவிடும்
    • ஆஸ்டியோ போரோஸிஸ் ஏற்படும்.
    • எலும்புகள் முறியும் வாய்ப்புகள் அதிகமாகும்
    • தசை இறுக்கம் மற்றும் இழப்பு உண்டாகும்
    • பற்கள் நிறமழிந்து, பல் 'சொத்தை' ஏற்படும்
    • அடிபட்டால் ரத்தம் உறைவது தாமதமாகும்


    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: கால்சியம் அவசியம் தேவை! - Why is Calcium Important

    Necessary share.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter