Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சா&


Discussions on "எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சா&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சா&

    எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்?


    நாம், எந்த விதமான தொய்வும் இன்றி நமது பணிகளை செய்வதற்கு, நமது உடலுக்கு சக்தியையும், உள்ளத்துக்கு உற்சாகத்தையும் தருவது நாம் உட்கொள்ளும்உணவு என்றால் அது மிகையாகாது. அப்படி நமது உள்ளத்துக்கு உற்சாகத்தையம்


    உடலுக்கு சக்தியையும் அளிக்கும் இந்த உணவை நாம் எந்த வேளையில் எந்தளவு உணவை நாம் சாப்பிடவேண்டும் என்பதை அறிந்து கொண்டு சாப்பிட்டு வந்தால், நமது வாழ்க்கை, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க் கையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    காலை நேரத்தில் பாதி வயிற்று நிரம்பும் அளவுக்கு உணவு சாப்பிட வேண்டும் அதாவது 50%.

    மதிய வேளையில் 30% உணவு உட்கொள்ள* வேண்டும்.

    மாலை நான்கு மணி அளவில்10% அளவுக்கு வயிற்றுக்கு தீனி போட வேண்டும்.

    இரவு நேரத்தில் 20% என்ற அளவிற்கு சாப்பிட்டு வர வேண்டும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 22nd Jun 2015 at 02:36 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter