Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes
  • 6 Post By thenuraj
  • 3 Post By jv_66
  • 5 Post By sumathisrini
  • 4 Post By sumathisrini
  • 4 Post By Uma manoj
  • 2 Post By thenuraj
  • 1 Post By thenuraj

போலி முட்டை- Beware of Fake Eggs


Discussions on "போலி முட்டை- Beware of Fake Eggs" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    போலி முட்டை- Beware of Fake Eggs

    உஷார்,உஷார், உஷார்...


    எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய கைத்திறமை யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.


    போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.





    இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.



    ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.


    மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.



    பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.

    பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.


    நிஜ முட்டையும் போலி முட்டையும்.

    நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.



    போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.


    ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.



    உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.




    ~~~ இணையத்தில் இருந்து எடுத்த ஷாக் தகவல்...!!

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: போலி முட்டை- Beware of Fake Eggs

    இதையும் விட்டு வைக்கலியா அவங்க ....அடக்கடவுளே

    Jayanthy





  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: போலி முட்டை- Beware of Fake Eggs

    முட்டை மட்டுமல்ல அரிசியையும் விட்டுவைக்கவில்லை சீனர்கள்.

    கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணி பாருங்க பிரெண்ட்ஸ்.

    China makes fake rice from plastic - பிளாஸ்டிக் அரிசி சீனர்களின் அடுதĮ


    நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா!!!


  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: போலி முட்டை- Beware of Fake Eggs

    இதையும் பாருங்க பிரெண்ட்ஸ்...

    Making fake lettuce

    China Manufacturing Plastic Rice, Selling It as Real Food - எச்சரிக்கை!! சாப்பிடும் அரிசிய




  5. #5
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: போலி முட்டை- Beware of Fake Eggs

    தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கன்னு அரசு சொல்கிறது...அவசரத்திற்கு முட்டையை தான் அதிகம் உபயோகிக்கிறோம்...பக்கத்து ஊரில் என்னடானா காய்கறிகளில் அதிக விஷத்தன்மை உரம்...காயும் சாப்பிட முடிலை..nonveg ரெண்டையும் சாப்பிட முடிலை....பாவிங்க..ஒன்னையும் விட்டு வைக்கலை..மனுஷன் எப்படி தான் வாழ்வது????


  6. #6
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: போலி முட்டை- Beware of Fake Eggs

    Quote Originally Posted by sumathisrini View Post
    முட்டை மட்டுமல்ல அரிசியையும் விட்டுவைக்கவில்லை சீனர்கள்.

    கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணி பாருங்க பிரெண்ட்ஸ்.

    China makes fake rice from plastic - பிளாஸ்டிக் அரிசி சீனர்களின் அடுதĮ


    நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா!!!



    அரிசியுமா.....!! கஷ்டம்டா சாமி....!
    இதெல்லாம் எங்கே போய் முடியுமோ....!!


  7. #7
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: போலி முட்டை- Beware of Fake Eggs

    Quote Originally Posted by Uma manoj View Post
    தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கன்னு அரசு சொல்கிறது...அவசரத்திற்கு முட்டையை தான் அதிகம் உபயோகிக்கிறோம்...பக்கத்து ஊரில் என்னடானா காய்கறிகளில் அதிக விஷத்தன்மை உரம்...காயும் சாப்பிட முடிலை..nonveg ரெண்டையும் சாப்பிட முடிலை....பாவிங்க..ஒன்னையும் விட்டு வைக்கலை..மனுஷன் எப்படி தான் வாழ்வது????


    பழங்காலத்துக்கு மாறிட வேண்டியது தான் உமா...

    RathideviDeva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter