Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By saveetha1982
  • 1 Post By jv_66
  • 1 Post By sumathisrini
  • 1 Post By saveetha1982

Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்&


Discussions on "Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,471

    Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்&

    உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்யா!




    உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும். சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!


    * கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.


    * கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.


    * கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


    * கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.


    * கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.


    * கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
    * கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.


    எனவே, டோண்ட் மிஸ் கொய்யா!


    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine July 2015. You Can download & Read the magazines HERE.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்&-10616663_418609768325030_1554654106432850937_n.jpg  
    Last edited by sumathisrini; 26th Aug 2015 at 10:59 PM.
    sumathisrini, jv_66 and ashsuma like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,375

    Re: Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்

    Thanks for sharing.

    saveetha1982 likes this.
    Jayanthy



  3. #3
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,471

    Re: Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்

    Thanks Akka...

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks for sharing.


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,703

    Re: Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்

    பகிர்வுக்கு நன்றி சவி, எனக்கு கொய்யா ரொம்ப பிடிக்கும் .

    saveetha1982 likes this.

  5. #5
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,471

    Re: Health benefits of Guava-உடல் நலத்தைக் காக்கும் உருண்டை கொய்

    நன்றி அக்கா... எனக்கும் கொய்யா ரொம்பவே பிடிக்கும்...

    Quote Originally Posted by sumathisrini View Post
    பகிர்வுக்கு நன்றி சவி, எனக்கு கொய்யா ரொம்ப பிடிக்கும் .


    sumathisrini likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter