வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?


வெறும் வயிற்றில் பச்சை முட்டை
நம் உடலை ஸிலிம்மாக வைத்திருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடுவார்கள்.ஆனால், இது தவறு, பச்சை முட்டை செரிமானமாக குறைந்தது 8 மணி நேரமாகும்.இதனால், நம் வயிற்றில் உள்ள குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம், வைட்டமின்கள் போன்று நுண்சத்துகளை உறிஞ்ச முடிவதில்லை.இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Similar Threads: