Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By shansun70
  • 1 Post By kkmathy

அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு


Discussions on "அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு

    பலரும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி சாப்பிடுவோம். பிறகு குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு உடனே காபி அல்லது டீ குடிக்கிறோம்.
    ஆனால், இயற்கை வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி இந்த உணவு முறை சரியாக அமைவதில்லை. காலையில் இட்லி சாப்பிடுகிறோம். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் இருக்கிறது. உப்புடன் கூடிய இட்லியில் பாலுடன் கூடிய டீ அல்லது காபி சேரும்போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
    ஆக, எது ஆரோக்கியத்தைத் தர வேண்டுமோ, அது விஷமாக மாறி உடலை உபாதைக்கு உள்ளாக்குகிறது. அதனால் இட்லியுடன் டீ குடிப்பதைவிட, மோர் சாப்பிடுவது நல்லது.
    ஏனென்றால் மோர், இட்லியை வயிற்றில் கரைத்து, வேகமாகச் செரிக்க வைத்துவிடும். அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவாக இது அமையும்.


    Sponsored Links
    kkmathy and RathideviDeva like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு

    Useful sharing, sir.

    shansun70 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter