Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree135Likes

Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!


Discussions on "Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #11
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by Dangu View Post
  JUST A COUNTER ATTACK: MAY BE FOR FUN/TRUE.

  பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம் புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை,

  பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது,

  அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும்.  பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன, மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.


  பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம்,

  கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல.

  பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது

  அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான். பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில்தேவையான புரதமும் இருக்கும்.

  நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.  சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும் படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.


  இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.  சரியான counter கொடுத்து இருக்கீங்க அங்கிள்....
  இப்போ எது சரி எது தப்புன்னு புரியலையே...!! ஓகே காலை உணவை தவிர்க்க கூடாது என்பது மட்டும் நன்றாக புரிகிறது.


  Sponsored Links
  salma, rosei and Dangu like this.

 2. #12
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by Dangu View Post
  டியர் தேனு ,


  மேலே போட்ட போஸ்டுகள் இணையத்தில் சுட்டது.

  எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பள்ளி படிப்பு முடியும்வரை தினமும் பழையசோறு காய்ந்த நார்த்தங்காய் /மாவடு ஊருகாய் .(வெங்காயம் தள்ளுபடி) தான் காலை உணவு.அதுவும் அலுமினிய தட்டில் அக்கா தருவார்கள்.(பண்டிகை/அமாவாசை /விரத நாட்கள் தவிர்த்து)

  அம்மா கையால் பழையசோறு கிடைக்காது (குடும்ப ஆசாரம் கருதி பழைய சாதம் வைத்திருக்கும் ஈய சட்டியை அம்மா தொடமாட்டார்கள்)

  பள்ளிபடிப்பு முடிந்து சென்னை வந்த பிறகு தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது இஷ்டம் போல இட்லி /தோசை அதுவும் ஹோட்டலில் தான்.

  அது ஒரு கனா காலம்/பொற்காலம்

  திருமணத்துக்கு பின் ....... மிலிட்டரி ரூல் தான்  சூப்பர் அங்கிள்.... தினம் அதுவும் அக்கா கையால்....! பாசமலர் அக்காவா...! அவ்வளவு சத்தா சாப்பிட்டுவிட்டு, சென்னை வந்ததும் ஹோட்டல் சாப்பாடா...??

  ஹாஹா..... கவலைப் படாதீங்க அங்கிள்... ஆன்ட்டிகிட்ட சொல்லி அந்த கனா / பொற் காலத்தை திரும்ப கொண்டு வந்துடலாம்...!

  Dangu likes this.

 3. #13
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by sumathisrini View Post
  நன்றி தேனு பகிர்வுக்கு.

  எங்கள் வீட்டில் என் கணவர், நான், என் மகன் உள்பட பழைய சாதத்தை ஒதுக்க மாட்டோம். எல்லோருமே சாப்பிடுவோம். என் கணவர் கோடை காலத்தில் காலையில் வெறும் பழையது மட்டுமே சாப்பிடுவார்.


  சூப்பர் க்கா.... நானும் இனிமேல் இப்படி follow பண்ணனும்.

  sumathisrini and Dangu like this.

 4. #14
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by Dangu View Post
  பழையது + எரிச்சகுழம்பு சூப்பர் காம்பினேஷன் தெரியுமா!!!  அது என்ன எரிச்ச குழம்பு...?? தெரியாதே அங்கிள்.

  Dangu likes this.

 5. #15
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by thenuraj View Post
  அது என்ன எரிச்ச குழம்பு...?? தெரியாதே அங்கிள்.
  வெரி சிம்பிள் .....முதல் நாள் தயாரித்து மிச்சமான குழம்பு,ரசம், பொரியல் கூட்டு, வடை.பருப்பு, இவைகளை ஒன்றாக கலந்து மறுநாள் காலை சிறிது மிளகு தூள் நல்லெண்ணெய் கலந்து நன்றாக கொதிக்கவைத்து/சற்று சுண்ட வைத்து சைடு டிஷ் ஆக உபயோகிக்கலாம். பெரும்பாலும் பண்டிகை நாட்களில் அல்லது வீட்டில் செய்யும் திதி நாட்களில் செய்யப்படும் சமையலை வீணாக்காமல் இப்படி செய்வதுண்டு.

  Uma manoj and thenuraj like this.

 6. #16
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by Dangu View Post
  வெரி சிம்பிள் .....முதல் நாள் தயாரித்து மிச்சமான குழம்பு,ரசம், பொரியல் கூட்டு, வடை.பருப்பு, இவைகளை ஒன்றாக கலந்து மறுநாள் காலை சிறிது மிளகு தூள் நல்லெண்ணெய் கலந்து நன்றாக கொதிக்கவைத்து/சற்று சுண்ட வைத்து சைடு டிஷ் ஆக உபயோகிக்கலாம். பெரும்பாலும் பண்டிகை நாட்களில் அல்லது வீட்டில் செய்யும் திதி நாட்களில் செய்யப்படும் சமையலை வீணாக்காமல் இப்படி செய்வதுண்டு.


  ஓ.... அவ்வளவு தானா...!!
  நல்லா இருக்கும் போல..... செய்து பார்த்துட வேண்டியது தான்...!!
  கேட்டதும் சொன்னதுக்கு தேங்க்ஸ் அங்கிள்

  Dangu likes this.

 7. #17
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by thenuraj View Post
  பிரவுன் ரைஸ்ல நல்லா இருக்குமா....? நானும் ட்ரை செய்து பார்க்கிறேன் ... ஆனா நீங்க ஏன் அதை ஓவன்ல வைக்கிறீங்க..?
  சூப்பர்... மோர் மிளகாய் சரியான காம்பினேஷன்... எனக்கும் பிடிக்கும்.

  அவக்கோடா இதுல சேர்க்க மாட்டேன்... நாங்க அதை வேற மாதிரி செய்வோம்..! அவக்கோடா பச்சையா அப்படியே சேர்த்துப்பீங்களா...?
  ஓவனில் வைத்து தான் தயிரை புளிக்க வைப்போம். ஓவனை ஆன் செய்ய மாட்டோம். அதன் மின் விளக்கு சூடு தயிர் உறைய தேவை படுகிறது. வெளியில் வைத்தால் உறைய மாட்டேன்கிறது. இட்லி மாவும் இப்படி தான்(லைட் இல்லாமல்). அதனால் முடிந்த அளவு பழைய சாதமும் இப்படி தான் செய்வோம். (சாதம் தான் வடிப்பதில்லை. அட்லீஸ்ட் நொதித்தலுக்கு தேவையான வெப்பத்தை யாவது கொடுப்போம் என்ற எண்ணமே)

  பிரவுன் லாங் கிரைன் அரிசி வாங்குங்கள். அது தான் நல்லா இருக்கும். அது ஒல்லியாக இருப்பாதால் சாதம் குண்டு குண்டாக வராது.
  எங்கள் வீட்டில் சுவைத்த பிறகு எங்கள் நெருங்கிய நண்பர்களும், அவர்கள் வீட்டில் அவ்வப்போது பிரவுன் அரிசி பழைய சாதம் சாப்பிடுகிறார்கள். நாங்கள் ஒன்று கூடினால் ஒரு நாள் கண்டிப்பாக பெரியவர்களுக்கு பழைய சாதம் + மோர் மிளகாய் செய்துவிடுவோம்.

  Last edited by RathideviDeva; 5th Aug 2015 at 04:51 AM.
  salma, thenuraj, rosei and 1 others like this.

 8. #18
  salma's Avatar
  salma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  u.s
  Posts
  5,997

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Ithai salt pottu , side dish aa vadai vaiththu saappiduvom,. Superb aa irukkum...

  thenuraj and Dangu like this.
  Sal

 9. #19
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  நல்ல பதிவு தேனு.
  நாம் மறந்துவிட்ட தென்னிந்திய fast food இது. காலையில் தயாராய் இருந்தால் அது fast food தானே?
  நானும் பள்ளி செல்லும் காலங்களில் இதைத்தான் சாப்பிட்டு வளர்ந்தேன். தொட்டுக்க வடு மாங்காய் செம combination. ஒரு டம்ளர் நீராகாரத்துக்கு நாலு வடு மாங்காய் சாபிட்டுடுவேன். இவ்ளோ மாங்காய் சாப்பிட்டா நீராகாரத்தின் குளுமை வேஸ்ட் என்பார் என் பாட்டி.
  சாப்பிட்டுவிட்டு நடந்தே ஸ்கூல் போய்விடுவேன். மதியம் வரை தாகம் கூட அடிக்காது.
  நாம் மறந்த இந்த உணவு ulcer உள்ளவர்களுக்கு அருமருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  thenuraj and Dangu like this.
  - Chitra

 10. #20
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

  Quote Originally Posted by RathideviDeva View Post
  பயனுள்ள தகவல் தேனு.

  நாங்க அப்பப்ப Brown Rice ல செய்வோம். அது பழைய சோறு செய்முறைப்படி செய்ரோமான்னு தெரியாது. ஆனா மீதி சாதத்துல தண்ணி ஊத்தி ராத்த்ரி ஓவன் குள்ள வச்சுட்டு(பாக்டீரியா இந்த முறைல வருமான்னு தெரியல) காலையில தயிர் கலந்து, இஞ்சி கொஞ்சம் தட்டி/துருவி போட்டு , மோர் மிளகா வச்சு சாப்பிட்டா, செம்ம. நாங்க சுவைக்காக தான் சாப்பிடறோம். என் கணவருக்கு இது இருந்தா போதும், காலைல.

  இதுல அவக்கோடாவும்(இருந்தால்) மசித்து போட்டும் சாப்பிடுவோம்(நல்ல கொழுப்பு சேர்றதுக்கு). பிள்ளைகளுக்கு இது பிடிக்காது. முதலில், நானும் அருவருப்பாக இருப்பதாக அவக்கோடா சேர்க்க மாட்டேன். அப்புறம் ஒரு தடவை ட்ரை பண்ணி பிடிச்சு, நானும் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.
  பழைய சாதமும் ஆவக்காயும் தெரியும், பழைய சாதமும் அவகோடாவும் புதுசா இருக்கே, இதை fusion food என்று சொல்லலாமா?

  thenuraj, RathideviDeva and Dangu like this.
  - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter