Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree135Likes

Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!


Discussions on "Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #21
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by kasri66 View Post
    பழைய சாதமும் ஆவக்காயும் தெரியும், பழைய சாதமும் அவகோடாவும் புதுசா இருக்கே, இதை fusion food என்று சொல்லலாமா?
    கேட்கவும் பார்க்கவும் முதலில் அருவருப்பாக இருக்கலாம். அரை அவக்காடோ அல்லது அதைவிட கொஞ்சமாக மசித்து சேர்த்தால் ஒன்றும் தெரியாது. அதோடு இஞ்சி முக்கியமாக சேர்த்திருக்க இருக்கும். இம்முறை க்கு முதலில் தடை விதிப்பது கண்கள் தான். அதை தாண்டிவிட்டால் நாக்கு வைக்கும் தேர்வில் தேறிவிடும்.

    சில சமயம் என் கணவர் கண்டுபிடிக்கும் fusionல் பிள்ளைகள் தலை தெறிக்க ஓடுவார்கள்.


    Sponsored Links

  2. #22
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    கேட்கவும் பார்க்கவும் முதலில் அருவருப்பாக இருக்கலாம். அரை அவக்காடோ அல்லது அதைவிட கொஞ்சமாக மசித்து சேர்த்தால் ஒன்றும் தெரியாது. அதோடு இஞ்சி முக்கியமாக சேர்த்திருக்க இருக்கும். இம்முறை க்கு முதலில் தடை விதிப்பது கண்கள் தான். அதை தாண்டிவிட்டால் நாக்கு வைக்கும் தேர்வில் தேறிவிடும்.

    சில சமயம் என் கணவர் கண்டுபிடிக்கும் fusionல் பிள்ளைகள் தலை தெறிக்க ஓடுவார்கள்.
    உதாரணத்துக்கு சில?

    - Chitra

  3. #23
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    அவகோடாவை நாங்கள் பட்டர் ப்ரூட் என்போம்....இதை பால் சர்க்கரை விட்டு மசித்து சாப்பிட்டால் செம டேஸ்ட்டா இருக்கும்...நீங்கள் சொல்வதும் புதுசாதான் இருக்கு..


  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    பகிர்வுக்கு நன்றி தேனு . எனக்கு ரொம்ப பிடிக்கும் .

    selvipandiyan and thenuraj like this.
    Jayanthy





  5. #25
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    ஓவனில் வைத்து தான் தயிரை புளிக்க வைப்போம். ஓவனை ஆன் செய்ய மாட்டோம். அதன் மின் விளக்கு சூடு தயிர் உறைய தேவை படுகிறது. வெளியில் வைத்தால் உறைய மாட்டேன்கிறது. இட்லி மாவும் இப்படி தான்(லைட் இல்லாமல்). அதனால் முடிந்த அளவு பழைய சாதமும் இப்படி தான் செய்வோம். (சாதம் தான் வடிப்பதில்லை. அட்லீஸ்ட் நொதித்தலுக்கு தேவையான வெப்பத்தை யாவது கொடுப்போம் என்ற எண்ணமே)

    பிரவுன் லாங் கிரைன் அரிசி வாங்குங்கள். அது தான் நல்லா இருக்கும். அது ஒல்லியாக இருப்பாதால் சாதம் குண்டு குண்டாக வராது.
    எங்கள் வீட்டில் சுவைத்த பிறகு எங்கள் நெருங்கிய நண்பர்களும், அவர்கள் வீட்டில் அவ்வப்போது பிரவுன் அரிசி பழைய சாதம் சாப்பிடுகிறார்கள். நாங்கள் ஒன்று கூடினால் ஒரு நாள் கண்டிப்பாக பெரியவர்களுக்கு பழைய சாதம் + மோர் மிளகாய் செய்துவிடுவோம்.


    summarல் கூடவா இப்படி செய்வீங்க...? இப்போ எங்களுக்கு தயிர், இட்லி மாவு புளிப்பதில் ப்ரோப்லேம் இல்லை... winterல தான் கஷ்டம்...!!

    இது வேற difference இருக்கா... நாங்க ஒருமுறை வெறும் பிரவுன் ரைஸ் வாங்கிட்டு, கொட்டை கொட்டையா சாதம் வந்துடுச்சு... அதுல இருந்து வாங்குறதே இல்லை...! இனி லாங் கிரைன் அரிசி வாங்குறேன்.


  6. #26
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by salma View Post
    பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Ithai salt pottu , side dish aa vadai vaiththu saappiduvom,. Superb aa irukkum...


    சூப்பர் சல்மா.... நீங்க சொல்லும்போதே நாக்கில் நீர் ஊறுது...!


  7. #27
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by kasri66 View Post
    நல்ல பதிவு தேனு.
    நாம் மறந்துவிட்ட தென்னிந்திய fast food இது. காலையில் தயாராய் இருந்தால் அது fast food தானே?
    நானும் பள்ளி செல்லும் காலங்களில் இதைத்தான் சாப்பிட்டு வளர்ந்தேன். தொட்டுக்க வடு மாங்காய் செம combination. ஒரு டம்ளர் நீராகாரத்துக்கு நாலு வடு மாங்காய் சாபிட்டுடுவேன். இவ்ளோ மாங்காய் சாப்பிட்டா நீராகாரத்தின் குளுமை வேஸ்ட் என்பார் என் பாட்டி.
    சாப்பிட்டுவிட்டு நடந்தே ஸ்கூல் போய்விடுவேன். மதியம் வரை தாகம் கூட அடிக்காது.
    நாம் மறந்த இந்த உணவு ulcer உள்ளவர்களுக்கு அருமருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.



    சூப்பர் சித்ரா க்கா... பள்ளி செல்லும் காலத்தில் சாப்பிட்ட உணவை ..., இப்போதும் ரசித்து ரசித்து சொல்லுறீங்க... எனக்கு நாக்கில் நீர் ஊறுது.... இப்பவே சாப்பிடணும் போல...!!

    உண்மைதான்... அந்த நீராகாரத்தின் மகிமை அப்படி... அதுதானே இன்றைய பல விவசாயிகளின் கோக், பெப்சி எல்லாம்...!!


  8. #28
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by kasri66 View Post
    உதாரணத்துக்கு சில?


    அந்த அவக்கோடாவை மசித்து, அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி எல்லாம் போட்டு மிக்ஸ் பண்ணி..., டார்ட்டிலா சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை...!! ட்ரை பண்ணி பாருங்க...


  9. #29
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by thenuraj View Post
    summarல் கூடவா இப்படி செய்வீங்க...? இப்போ எங்களுக்கு தயிர், இட்லி மாவு புளிப்பதில் ப்ரோப்லேம் இல்லை... winterல தான் கஷ்டம்...!!

    இது வேற difference இருக்கா... நாங்க ஒருமுறை வெறும் பிரவுன் ரைஸ் வாங்கிட்டு, கொட்டை கொட்டையா சாதம் வந்துடுச்சு... அதுல இருந்து வாங்குறதே இல்லை...! இனி லாங் கிரைன் அரிசி வாங்குறேன்.
    அது என்னவோ தயிர் மட்டும் எனக்கு உரையாது. மத்ததெல்லாம் பரவாயில்லை. மாவு கூட இப்ப வெயில்ல பொங்கிடும்.

    நானும் வேறு சில பிரவுன் ரைஸ் சமைத்திருக்கிறேன். ஆனால் இது தான் பெஸ்ட். வீட்டில் பிள்ளைகள் கூட எந்த வித முக சுளிப்பும் இல்லாமல் சாப்பிடுவார்கள். அவ்வளவாக எந்த வித்யாசமும் தெரியாது.


    அதுவும் 1 : 2 தண்ணி ஊத்தி ஒரு நாலு மணி நேரம் ஊற வைத்த பின் சமைத்தால், சீக்கிரத்தில் வெந்து விடும். சில சமயம் ராத்திரியே ஊற வைத்து விடுவேன். ஊற வைக்காமலும் செய்யலாம். ஆனால் குறைந்த தீயில் ரொம்ப நேரம் வைப்பேன். எப்படியாவது தண்ணியை முழுமையாக சாதம் எடுத்திருக்க வேண்டும்.


  10. #30
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அது என்னவோ தயிர் மட்டும் எனக்கு உரையாது. மத்ததெல்லாம் பரவாயில்லை. மாவு கூட இப்ப வெயில்ல பொங்கிடும்.

    நானும் வேறு சில பிரவுன் ரைஸ் சமைத்திருக்கிறேன். ஆனால் இது தான் பெஸ்ட். வீட்டில் பிள்ளைகள் கூட எந்த வித முக சுளிப்பும் இல்லாமல் சாப்பிடுவார்கள். அவ்வளவாக எந்த வித்யாசமும் தெரியாது.


    அதுவும் 1 : 2 தண்ணி ஊத்தி ஒரு நாலு மணி நேரம் ஊற வைத்த பின் சமைத்தால், சீக்கிரத்தில் வெந்து விடும். சில சமயம் ராத்திரியே ஊற வைத்து விடுவேன். ஊற வைக்காமலும் செய்யலாம். ஆனால் குறைந்த தீயில் ரொம்ப நேரம் வைப்பேன். எப்படியாவது தண்ணியை முழுமையாக சாதம் எடுத்திருக்க வேண்டும்.



    இதே முறையில் செய்து பார்க்கிறேன்.... உங்க டிப்ஸுக்கு நன்றி ரதி....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter