Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree135Likes

Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!


Discussions on "Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #31
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by thenuraj View Post
    அந்த அவக்கோடாவை மசித்து, அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி எல்லாம் போட்டு மிக்ஸ் பண்ணி..., டார்ட்டிலா சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை...!! ட்ரை பண்ணி பாருங்க...
    இது Guacamole என்ற Mexican cuisine இல்லையா தேனு? எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. ( அப்ப recipes அவ்ளோ சொல்றியேன்னு கேக்கக்கூடாது, பலரும் அதை விரும்புவதால் சொல்வேன் அவ்வளவுதான்...) இந்த Guacamole ஐ என் சின்னமகள் விரும்புவதால் செய்வேன். அதுவும் வெங்காயம் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் & கொத்தமல்லி, உப்புடன் அரைத்து நல்ல பழுத்த avacado உடன் மசித்து மேலே லெமன் ஜூஸ் சேர்த்து tortillos, சாதா potato சிப்ஸ், பிரட் சாண்ட்விச், சில சமயம் தோசை சப்பாத்திக்கு கூட தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம்.

    என் மகள் ஒரு கார ப்ரியை (அவளை நாங்கள் கரகரப்ரியா போல காரகாரப்ரியா என்று கலாட்டா செய்வதுண்டு) அவள் இதை jalapeno (ஹலபென்யோ என்று மூக்கில் சொல்லணும் என்று அவளே எனக்கு சொல்லித்தந்தாள்) என்ற மிளகாயுடன் சாப்பிடுவதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணில் தண்ணி வரும். இங்கே @selvipandiyan சொன்னது போல சாப்பிட்டதில்லை.. அடுத்து வாங்கும்போது ட்ரை பண்ணி பார்க்க நினைத்தேன்.

    Anyway thanks for the recipe தேனு!


    Sponsored Links
    - Chitra

  2. #32
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by kasri66 View Post
    இது Guacamole என்ற Mexican cuisine இல்லையா தேனு? எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. ( அப்ப recipes அவ்ளோ சொல்றியேன்னு கேக்கக்கூடாது, பலரும் அதை விரும்புவதால் சொல்வேன் அவ்வளவுதான்...) இந்த Guacamole ஐ என் சின்னமகள் விரும்புவதால் செய்வேன். அதுவும் வெங்காயம் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் & கொத்தமல்லி, உப்புடன் அரைத்து நல்ல பழுத்த avacado உடன் மசித்து மேலே லெமன் ஜூஸ் சேர்த்து tortillos, சாதா potato சிப்ஸ், பிரட் சாண்ட்விச், சில சமயம் தோசை சப்பாத்திக்கு கூட தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம்.

    என் மகள் ஒரு கார ப்ரியை (அவளை நாங்கள் கரகரப்ரியா போல காரகாரப்ரியா என்று கலாட்டா செய்வதுண்டு) அவள் இதை jalapeno (ஹலபென்யோ என்று மூக்கில் சொல்லணும் என்று அவளே எனக்கு சொல்லித்தந்தாள்) என்ற மிளகாயுடன் சாப்பிடுவதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணில் தண்ணி வரும். இங்கே @selvipandiyan சொன்னது போல சாப்பிட்டதில்லை.. அடுத்து வாங்கும்போது ட்ரை பண்ணி பார்க்க நினைத்தேன்.

    Anyway thanks for the recipe தேனு!
    எங்களின் தோட்டத்துல விளையும் பா....நாங்க எல்லாம் பால் சேர்த்துதான் சாப்பிடுவோம்...நீங்க சொல்றது எனக்கு புதிதா இருக்கு!!!

    kasri66 and thenuraj like this.

  3. #33
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    அருமையான தகவல்கள் தேனு @thenuraj நான் பழைய சோறு அல்லது நீராகாரம், நமது உடலுக்கு நன்மை தரும் என்று தான் படித்திருக்கிறேன்.


    இப்போது தான்@Dangu, சொல்வதை முதன் முறையாக கேள்விப் படுகிறேன். ஒருவேளை அப்போதைய உடல் உழைப்புக்கு தோதாக இது இருந்திருக்குமோ? இரசாயனங்கள் சேர்க்காத, சொந்த நிலத்தில் விளைந்த அரிசி, அக்காலத்தில் உடலுக்கு உரமிக்கதாக இருந்திருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.


    எரிச்சக் குழம்பு என்பதை சுண்டக் குழம்பு என்றும் சொல்வார்கள். குழம்பு, ரசம்,கூட்டு, பொரியல் எல்லாவற்றையும் கலந்து, இரவில் அடுப்பின்(விறகு அடுப்பு) தணல் அருகே வைத்து விடுவார்கள். காலையில் பழைய சோறுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். செம்மையா இருக்கும்.

    selvipandiyan, thenuraj and Dangu like this.

  4. #34
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    எரிச்சக் குழம்பு என்பதை சுண்டக் குழம்பு என்றும் சொல்வார்கள். May be.
    Any way Ericha/Sunda kuzhambu super thaan. Thanks komathy.


    thenuraj likes this.

  5. #35
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by kasri66 View Post
    இது Guacamole என்ற Mexican cuisine இல்லையா தேனு? எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. ( அப்ப recipes அவ்ளோ சொல்றியேன்னு கேக்கக்கூடாது, பலரும் அதை விரும்புவதால் சொல்வேன் அவ்வளவுதான்...) இந்த Guacamole ஐ என் சின்னமகள் விரும்புவதால் செய்வேன். அதுவும் வெங்காயம் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் & கொத்தமல்லி, உப்புடன் அரைத்து நல்ல பழுத்த avacado உடன் மசித்து மேலே லெமன் ஜூஸ் சேர்த்து tortillos, சாதா potato சிப்ஸ், பிரட் சாண்ட்விச், சில சமயம் தோசை சப்பாத்திக்கு கூட தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம்.

    என் மகள் ஒரு கார ப்ரியை (அவளை நாங்கள் கரகரப்ரியா போல காரகாரப்ரியா என்று கலாட்டா செய்வதுண்டு) அவள் இதை jalapeno (ஹலபென்யோ என்று மூக்கில் சொல்லணும் என்று அவளே எனக்கு சொல்லித்தந்தாள்) என்ற மிளகாயுடன் சாப்பிடுவதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணில் தண்ணி வரும். இங்கே @selvipandiyan சொன்னது போல சாப்பிட்டதில்லை.. அடுத்து வாங்கும்போது ட்ரை பண்ணி பார்க்க நினைத்தேன்.

    Anyway thanks for the recipe தேனு!




    அதே அதே சித்ரா க்கா ..... ஓ நீங்களும் செய்வீங்களா... நல்லா இருக்கும் இல்லே... போரடிச்சா இதுதான் எங்களுக்கு snack... ட்ரிப் போறப்போ... கட்டாயம் எங்க கூடவே அவக்கோடா பயணிக்கும்...!! தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாமா...?? நல்லா இருக்குமா..?? அடுத்தமுறை ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்...!

    ஹய்யோ... jalapeno சேர்த்தா... பச்சையாகவா...!!! ஹாஹா... உங்க வீட்டு காரகாரபிரியாவை பார்க்கணுமே....!!

    நாங்க அந்த மிளகாயில் பஜ்ஜி போடுவோம்... அதுவே காரம் தாங்காது... அந்த நேரத்துல வந்து, யாரவது இது எதுல போட்டிங்கன்னு கேட்டா..., நிச்சயமா மூக்கால தான் jalapeno ஹலபென்யோன்னு சொல்லி ஆகணும்...!!

    kasri66 and Dangu like this.

  6. #36
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Uses for Leftover Rice - பழைய சோறு எனும் அமிர்தம்...!!

    Quote Originally Posted by kkmathy View Post
    அருமையான தகவல்கள் தேனு @thenuraj நான் பழைய சோறு அல்லது நீராகாரம், நமது உடலுக்கு நன்மை தரும் என்று தான் படித்திருக்கிறேன்.


    இப்போது தான்@Dangu, சொல்வதை முதன் முறையாக கேள்விப் படுகிறேன். ஒருவேளை அப்போதைய உடல் உழைப்புக்கு தோதாக இது இருந்திருக்குமோ? இரசாயனங்கள் சேர்க்காத, சொந்த நிலத்தில் விளைந்த அரிசி, அக்காலத்தில் உடலுக்கு உரமிக்கதாக இருந்திருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.


    எரிச்சக் குழம்பு என்பதை சுண்டக் குழம்பு என்றும் சொல்வார்கள். குழம்பு, ரசம்,கூட்டு, பொரியல் எல்லாவற்றையும் கலந்து, இரவில் அடுப்பின்(விறகு அடுப்பு) தணல் அருகே வைத்து விடுவார்கள். காலையில் பழைய சோறுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். செம்மையா இருக்கும்.



    தேங்க்ஸ் கோமதி க்கா.... ஆமா அது உடலுக்கு நன்மை கொடுக்கும் என்று தான் நானும் படித்து இருக்கேன்... நிஜத்தில் பார்த்தாலும் கூட..., பழைய சோறை சாப்பிட்டு வாழ்பவர்களுக்கு இருக்கும் ஆரோக்கியம் கூட நமக்கு இருப்பது இல்லையே...!!

    எரிச்ச குழம்பு/ சுண்ட குழம்பை செய்து பார்க்க வேண்டியது தான்...!!

    kasri66 and Dangu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter