Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By nusrath

Health benefits of Plantain - வைட்டமின் பி நிறைந்த வாழைப்பூ....


Discussions on "Health benefits of Plantain - வைட்டமின் பி நிறைந்த வாழைப்பூ...." in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    nusrath's Avatar
    nusrath is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Nusrath
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    srilanka
    Posts
    319
    Blog Entries
    4

    Smile Health benefits of Plantain - வைட்டமின் பி நிறைந்த வாழைப்பூ....

    1. தினமும் வாழை இலையில் உணவு சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம், இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.

    2. வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் குடல் புண், ரத்தபேதி, மூலநோய், பெண்களுக்கு மாத விடாய் வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.

    3. வாழை தண்டுசாறுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இதை நீர் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனைகுறைக்கும் இதை உலர்த்திபொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாவதுடன்கல்லீரல் வலுப்பெறும்.

    4. வாழை பிஞ்சு, காயினால் ரத்த மூலம், ரத்தக்கடுப்பு, வயிற்றுப்புண் நீரழிவு நோய்நீங்குவதுடன் உமிழ்நீர் அதிகம் சுரத்தல், உடல்வெப்பம், இருமல் தணியும்.

    5. அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வராது. உடல் தோல் பளபளப்பாகும். பெண்களுக்கு மாத விலக்கு சீராகும். அறிவு விருத்தியாகும். இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும். வாழை பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of Plantain - வைட்டமின் பி நிறைந்த வாழைப்பூ....

    Thanks Nusrath for the share.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter