Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree77Likes

Headache during pregnancy


Discussions on "Headache during pregnancy" in "I am pregnant" forum.


  1. #11
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Headache during pregnancy

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இத்தகைய நிலையில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். இந்த நேரத்தில் கண்ட மாத்திரைகளைப் போட்டு, தலை வலிகளை போக்க நினைக்கக்கூடாது. ஏனெனில் சில மாத்திரைகளால், கருவிற்கு கேடு உண்டாகவும் நேரிடலாம். ஆகவே அப்போது இயற்கை முறையில் சரிசெய்ய முயல்வதே புத்திசாலித்தனம். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு குணப்படுத்துங்கள்.

    டென்சன்
    அதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி அதிகரிக்கும். எனவே இத்தகையவற்றை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் மனதை அமைதிப்படுத்தும் செயல்களான யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வது தான்.

    ஹார்மோன் மாற்றங்கள்
    கர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சிலருக்கு தலைவலி உண்டாகும். இத்தகைய தலைவலிக்கு சிறந்த நிவாரணம் என்றால், நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பது மற்றும் மனதை புத்துணர்ச்சியூட்டும் சாக்லெட்டை சாப்பிடுவது தான்.

    இரத்த சர்க்கரை அளவு குறைதல்
    கர்ப்பமாக இருக்கும் போது, சரியாக சாப்பிட முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் இருக்கும். அவ்வாறு இருந்தால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காது. இதனால் மதிய வேளையில் ஒருவித தலைவலி ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது என்றும், அந்த நேரத்தில் ஏதேனும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

    புகைப்பிடித்தல்/காப்ஃபைன் அதிகம் பருகுதல்

    சில நேரங்களில், இந்த காரணங்களாலும் தலைவலியானது ஏற்படும். எனவே இந்த சமயத்தில் புகைப்பிடித்தலை நிறுத்திவிட்டு, காப்ஃபைன் அதிகம் பருகுதையும் தவிர்க்க வேண்டும். இதனாலும் தலைவலியை சரிசெய்யலாம்.

    அதிகப்படியான இரைச்சல்
    கர்ப்பமாக இருக்கும் போது, அதிகப்படியான இரைச்சலின் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இதற்கு ஒரே வலி சப்தமில்லாத இடத்தில் இருப்பது தான். மேலும் இத்தகையவற்றால் தலைவலிக்கு ஆளாகுபவர்கள், டிவியை பார்க்காமல், லைட்டுகளை அணைத்துவிட்டு, நிம்மதியான ஒரு குட்டித் தூக்கம் போடுவது தான். இவையே கர்ப்பத்தின் போது தலைவலியை ஏற்படுத்தும் செயல்கள். நீங்கள் எந்த பிரச்சனையால் தலைவலிக்கு உள்ளானீர்கள் ........

    Posted by: Maha


    Thanks sudha for sharing these tips


    Sponsored Links

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  2. #12
    achu2012's Avatar
    achu2012 is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    உமாதேவி
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Ireland
    Posts
    741
    Blog Entries
    4

    Re: Ask our Health Expert Dr. Prema

    Don't worry Kuzhali thing's will be alright. For some people it may last till delivery. so enjoy ur pregnancy............

    Quote Originally Posted by kirthika99 View Post
    Hi uma, Thanks pa,

    ungalukkum en vaazhthukkal pa, s pa, in the beginning time doctor told the same pa, like head ache is normal like that, but in between i was free, without any prob infact vomitting also stopped, now again started na that's y little bit worried , thanks pa, next week only have to go to doctor for next chk up.
    s pa, 1st only Due date 28th nov.


    Cheers
    Uma



  3. #13
    achu2012's Avatar
    achu2012 is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    உமாதேவி
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Ireland
    Posts
    741
    Blog Entries
    4

    Re: Headache during pregnancy

    Quote Originally Posted by Parasakthi View Post
    Hey Uma... Congrats ma...
    Thanks Sakthi.............

    Cheers
    Uma



  4. #14
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Ask our Health Expert Dr. Prema

    Quote Originally Posted by achu2012 View Post
    Hi Kuzhali

    Congrats pa. I'm too in my 4th month now. It's my 2nd pregnancy. I too faced the same problem. I too had headache. sometimes it was so painful. But it is getting better now. I've gone for a consulting reg. this. The doc said this kind of symptoms are common in pregnancy like vomiting for some women. Nothing to worry. If it is unbearable she recommended me to take paracetamol. Try this out. But really if it is getting worst consult a doc. Because no assumption in pregnancy is good. Rest yourself. Good luck & take care. Is this your 1st baby? My DDD is 11/12/13
    CONGRATS UMA for your 2nd Pregnancy.




  5. #15
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Headache during pregnancy

    ஹாய் உமா , வாழ்த்துக்கள் மா....

    Priya


  6. #16
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Ask our Health Expert Dr. Prema

    Quote Originally Posted by achu2012 View Post
    Hi Kuzhali

    Congrats pa. I'm too in my 4th month now. It's my 2nd pregnancy. I too faced the same problem. I too had headache. sometimes it was so painful. But it is getting better now. I've gone for a consulting reg. this. The doc said this kind of symptoms are common in pregnancy like vomiting for some women. Nothing to worry. If it is unbearable she recommended me to take paracetamol. Try this out. But really if it is getting worst consult a doc. Because no assumption in pregnancy is good. Rest yourself. Good luck & take care. Is this your 1st baby? My DDD is 11/12/13
    Dear Uma, Congratulations for your second pregnancy!!


  7. #17
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Ask our Health Expert Dr. Prema

    Quote Originally Posted by achu2012 View Post
    Hi Kuzhali

    Congrats pa. I'm too in my 4th month now. It's my 2nd pregnancy. I too faced the same problem. I too had headache. sometimes it was so painful. But it is getting better now. I've gone for a consulting reg. this. The doc said this kind of symptoms are common in pregnancy like vomiting for some women. Nothing to worry. If it is unbearable she recommended me to take paracetamol. Try this out. But really if it is getting worst consult a doc. Because no assumption in pregnancy is good. Rest yourself. Good luck & take care. Is this your 1st baby? My DDD is 11/12/13

    Hi Uma!

    Congrats for your pregnancy dear


    sudhavaidhi likes this.

  8. #18
    achu2012's Avatar
    achu2012 is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    உமாதேவி
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Ireland
    Posts
    741
    Blog Entries
    4

    Re: Ask our Health Expert Dr. Prema

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    CONGRATS UMA for your 2nd Pregnancy.

    Nandri nandri Sudha mam...........

    sudhavaidhi likes this.
    Cheers
    Uma



  9. #19
    achu2012's Avatar
    achu2012 is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    உமாதேவி
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Ireland
    Posts
    741
    Blog Entries
    4

    Re: Headache during pregnancy

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ஹாய் உமா , வாழ்த்துக்கள் மா....
    Thanks priyag. romba happy ya iruku unga ellarudaiya tamil typing parkumpodhu........ keep going........... me too will try........

    Cheers
    Uma



  10. #20
    achu2012's Avatar
    achu2012 is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    உமாதேவி
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Ireland
    Posts
    741
    Blog Entries
    4

    Re: Ask our Health Expert Dr. Prema

    Quote Originally Posted by sumathisrini View Post

    Hi Uma!

    Congrats for your pregnancy dear

    Thanks Sumathika.........

    sumathisrini likes this.
    Cheers
    Uma



loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter