Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree93Likes

Hubby's reaction on your pregnancy and childbirth


Discussions on "Hubby's reaction on your pregnancy and childbirth" in "I am pregnant" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹை... சுவாரசியமான திரி ஜெயந்தி. அதுவும் உங்க அனுபவம்... ரொம்ப ரசிக்கும்படியா நடந்து இருக்கு.

    இப்ப என் கதை .

    என் பையன நான் உண்டாகி இருந்தப்போ home pregnancy test வழக்கத்துல இருந்தது. அதனால நானும் இவரும், அதுல போட்டு இருந்த instruction follow பண்ணி பார்த்ததுல positive-னு வந்தது. இருந்தாலும் dr கிட்ட confirm பண்ணிக்கறது முக்கியம்னு மறு நாள் சாயங்காலம் போய் test எடுத்து பார்த்ததுல positive-னு அவங்களும் சொன்னதுல ரொம்ப சந்தோஷம் ரெண்டு பேருக்கும். எனக்கும் உங்கள மாதிரி தான், vomiting, dizziness எதுவும் கிடையாது. எப்போதும் போல சாப்பிட்டு, சந்தோஷமா இருந்தேன்.

    தேங்க்ஸ் சுமதி .

    அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாரா .......எதாவது சொன்னாரா ?


    Sponsored Links
    Parasakthi and sumathisrini like this.
    Jayanthy





  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by begumbee View Post
    JV,
    முதல் 2 பிள்ளைகளுக்கு என் கணவரோட reaction எப்படின்னு
    எனக்கு தெரியாது...அப்போ அவர் வெளிநாட்டுல இருந்தார்...ஆனா
    என்னோட 3வது பிள்ளைக்கு ரொம்பவே சந்தோஷப்பட்டார்...
    எனக்குத்தான் ரொம்ப பயமா இருந்துச்சு....bcoz நானும் அப்போ KSA ல
    தான் இருந்தேன்...பிரசவத்தை தனியா என்னால சமாளிக்க
    முடியுமான்னு எனக்கு பயமா இருந்துச்சு...என்னை ரொம்ப நல்லாவே
    பார்த்துப்பார்...அடிக்கடி நான்தான் உன்கூடவே இருக்கேனே...
    அப்புறம் ஏன் உனக்கு இந்த வேண்டாத சிந்தனைன்னு ...சொல்லிட்டே
    இருந்தார்...6 மாதம் ஆனதுமே என்னை என் மாமனார் என்னை
    ஊருக்கு வர சொல்லிட்டார்...தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு
    தான் சொன்னார்....அதையே சாக்கா வச்சு என் கணவரையும்
    ஊருக்கு தள்ளிட்டு போயிடலாமுன்னு ஐடியா செஞ்சு அவர்ட்ட
    பேசினா....கேட்டாரே ஒரு கேள்வி....அதில் விழுந்தவள் தான்....
    திரும்ப ஊருக்கு போறேன்னு சொல்லவே இல்லையே....

    அப்படி என்னத்தான் கேட்டிருப்பார்னு நீங்க மண்டைய உடைசுக்காதீங்க..
    "ஊருக்கு போகலாம்...ஆனா உன் பிரசவ வலியை நீதானே தாங்கப்போரே?...அந்த வலியை ஊருல போய்தான் தாங்கனுமா?..
    இல்ல ஊருக்கு போனா உன்னோட வலியை நம் வீட்டில் உள்ளவர்கள்
    தாங்கப்போகிறார்களா?..." அப்படின்னு கேட்டவர் கடைசியா ஒன்னு
    சொன்னார்..."இந்த பிரசவத்துக்கு நானே உன்னோட பக்கத்துல
    இருந்து எல்லாத்தையும் செய்யற சந்தோஷத்தை எனக்கு கொடு"ன்னு
    சொன்னார்....அவர் அப்படிக் கேட்டதுமே எனக்கு அழுகையே
    வந்திடுச்சு.......அப்புறமென்ன , அதுக்கப்புறம் என் மாமனாரை
    நான் சமாதானம் செய்ய வேண்டியதாப் போச்சு....

    என்னோட பிரசவக்கதை வேறப்பா....ரெண்டு நாள் ஹோச்பிடல்ல
    அட்மிட் ஆகி விடியற்காலை 2.55 கு பிறந்தாள்...இப்போ அவதான்
    அவருக்கு ரொம்ப செல்லம்..

    பிரமாதம் பேகம் .

    என்ன மாதிரி ஒரு கேள்வி கேட்டு இருக்காரு ......இதுல அவரோட , அன்பு , காதல் எல்லாம் எப்படி தெரியுது பாருங்க .....

    தானே , தன் மனைவியைப் பார்த்துக்கணும்னு எவ்ளோ ஒரு ஆர்வம் அவருக்கு . எந்த ஒரு ஆணும் இப்படி சொல்ல மாட்டாங்க, ரொம்ப பயமா இருக்கும் அவங்களுக்கு . சூப்பர் கணவர் தான் போங்க .

    Jayanthy





  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by krrishna View Post
    hi jaya akka super post.kalukunga.padika suvarsayama iruku .
    Thanks da Krishna.....ha....ha...ha...svaraysyama iruka.....

    Parasakthi and sumathisrini like this.
    Jayanthy





  4. #14
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by jv_66 View Post
    பிரமாதம் பேகம் .

    என்ன மாதிரி ஒரு கேள்வி கேட்டு இருக்காரு ......இதுல அவரோட , அன்பு , காதல் எல்லாம் எப்படி தெரியுது பாருங்க .....

    தானே , தன் மனைவியைப் பார்த்துக்கணும்னு எவ்ளோ ஒரு ஆர்வம் அவருக்கு . எந்த ஒரு ஆணும் இப்படி சொல்ல மாட்டாங்க, ரொம்ப பயமா இருக்கும் அவங்களுக்கு . சூப்பர் கணவர் தான் போங்க .
    உண்மைதான் jv...அவர் எனக்கு ஒரு நல்ல காதல்கணவர் தான்....
    பயமில்லாமல் இருந்தவர் ஒரு நாள் முழுதும் ஹோச்பிடலில்
    அட்மிட் ஆகியும் டெலிவரி ஆகாததால் அவருக்கு பயமே அப்போதான்
    வந்துச்சு....அந்த நேரத்துல நான்தான் அவருக்கு அட்வைஸ்
    பண்ண வேண்டியதாப் போச்சு...

    இன்னைய வரைக்கும் அவரோட அன்பு குறையவே இல்லப்பா...

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் சுமதி .

    அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாரா .......எதாவது சொன்னாரா ?
    எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் கழித்து தான் நான் conceive ஆனேன்... அதனால அவர் என் ஹெல்த் மேல ரொம்ப அக்கறை காட்டி, என்னையும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வார். அப்போதெல்லாம் அவர் அதிகம் வீடு தங்க மாட்டார். எப்போதும் நண்பர்களுடன் தான் இருப்பார். நான் conceive ஆனதும் சீக்கிரமே வீட்டுக்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டு நிறைய நேரம் என்னுடனேயே செலவு செய்வார். மாதம் தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் டாக்டர் சொன்ன தேதிக்கு checkup-க்கு அழைத்துச் செல்வார்.


  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by begumbee View Post
    உண்மைதான் jv...அவர் எனக்கு ஒரு நல்ல காதல்கணவர் தான்....
    பயமில்லாமல் இருந்தவர் ஒரு நாள் முழுதும் ஹோச்பிடலில்
    அட்மிட் ஆகியும் டெலிவரி ஆகாததால் அவருக்கு பயமே அப்போதான்
    வந்துச்சு....அந்த நேரத்துல நான்தான் அவருக்கு அட்வைஸ்
    பண்ண வேண்டியதாப் போச்சு...

    இன்னைய வரைக்கும் அவரோட அன்பு குறையவே இல்லப்பா...

    கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பா

    Parasakthi and begumbee like this.
    Jayanthy





  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by sumathisrini View Post
    எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் கழித்து தான் நான் conceive ஆனேன்... அதனால அவர் என் ஹெல்த் மேல ரொம்ப அக்கறை காட்டி, என்னையும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வார். அப்போதெல்லாம் அவர் அதிகம் வீடு தங்க மாட்டார். எப்போதும் நண்பர்களுடன் தான் இருப்பார். நான் conceive ஆனதும் சீக்கிரமே வீட்டுக்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டு நிறைய நேரம் என்னுடனேயே செலவு செய்வார். மாதம் தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் டாக்டர் சொன்ன தேதிக்கு checkup-க்கு அழைத்துச் செல்வார்.

    ஆஹா ....அவரோட கேரக்டரயே மாத்திட்டானா உங்க பையன் .

    Jayanthy





  8. #18
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    hi JV dhee,
    neenga and sumathi yellam romba lucky...
    naan yellam delivery ku first day varaikkum vanthi eduthu kittae irunthean.
    ..
    ennoda first pregnency confirm aana pothu avanga dxb la irunthaanga.. enakku dxb la irukkum pothay doubt athodavae india poyitean ..appuram 10 days ku appuram lab la test panni confirm aachu..

    but delivery mudinthu 15th day than vanthaanga (bcoz inlaws went to hajj)
    appo he is very happy and pillaiya thottu thottu parthukittae irunthar...ennai deal la vittutaanga..he love kids....
    next pregnency confirm aanapothu en parents yallam veliyae poyi irunthaga..so naan first dxb la iruntha avangalukku than first sonnean...deliivery ku india vanthu irunthaanga...

    ennoda first delivery time la inlaws hajj la irunthaanga..
    second pregnency confirm aana pothu athae mecca la umra seiyya poyi irunthaanga...
    ennoda 2 pillaikalukkum antha holy place la pray panni irukaanga nu nninaikkum pothu...we are blessed...

    JUNAIDHA

  9. #19
    vaishu2405 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Coimbatore
    Posts
    152

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    My story is totally different..naan pregnant nu sonnadhe en hubbydhaan.,epdiya?!?! I took a test kit when my dates delayed..didnt wait at all for the prescribed waiting time..came out of the loo crying its negative..my hubby went in saw n said "aey nee pregnantdhaandi...seee,the line appears..don cry nu"...lol....everytime
    I see in tv heroine tellin hero abt her pregnancy i think of mine and we laugh...it has become something of a joke in our family now,,

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hubby's reaction on your pregnancy and childbirth

    Quote Originally Posted by Thahseen View Post
    hi JV dhee,
    neenga and sumathi yellam romba lucky...
    naan yellam delivery ku first day varaikkum vanthi eduthu kittae irunthean.
    ..
    ennoda first pregnency confirm aana pothu avanga dxb la irunthaanga.. enakku dxb la irukkum pothay doubt athodavae india poyitean ..appuram 10 days ku appuram lab la test panni confirm aachu..

    but delivery mudinthu 15th day than vanthaanga (bcoz inlaws went to hajj)
    appo he is very happy and pillaiya thottu thottu parthukittae irunthar...ennai deal la vittutaanga..he love kids....
    next pregnency confirm aanapothu en parents yallam veliyae poyi irunthaga..so naan first dxb la iruntha avangalukku than first sonnean...deliivery ku india vanthu irunthaanga...

    ennoda first delivery time la inlaws hajj la irunthaanga..
    second pregnency confirm aana pothu athae mecca la umra seiyya poyi irunthaanga...
    ennoda 2 pillaikalukkum antha holy place la pray panni irukaanga nu nninaikkum pothu...we are blessed...
    Sry. for this late reply, Juna.

    very happy to know your experiences. and unga hubby ku evlo pudhu experience sa irundhu irukum illa.

    religious aagavum you are really blessed.

    Parasakthi and Thahseen like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter