Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 3 of 3
Like Tree2Likes
  • 1 Post By nlakshmi
  • 1 Post By sumathisrini

Help Please

Discuss here on Help Please within the I am pregnant forums, part of the Pregnancy forum; எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது 2ஆவது முறை 21 ஆவது வாரத்தில் அபார்ஷன் ஆனது அதற்க்கு டாக்டர்கள் ...

  1. #1
    nithyapriyas is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    1

    Help Please





    எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது 2ஆவது முறை 21 ஆவது வாரத்தில் அபார்ஷன் ஆனது அதற்க்கு டாக்டர்கள் Cervical Incopetence என்று சொன்னார்கள் அடுத்த முறை கரு தரித்து 12ஆவது வாரத்தில் கருப்பையின் வாய் பகுதியை தைத்து விட வேண்டும் என்று சொன்னார்கள்
    இப்போது நான் கர்பம் தரித்து 27 வாரம் ஆகின்றன 12ஆவது வாரத்தில் செர்விக்ஸை தைத்து விட்டோம் இப்போது நான் முழுக்க பெட் ரெஸ்டில் இருக்கிறேன் எந்த வேலையும் செய்ய வில்லை எனக்கு 2 சந்தேகம்1)எப்போது தைய்யலை பிரிப்பார்கள் தைய்யலை பிரிக்கும்போது மயக்கம் எதும் கொடுப்பார்களா?இல்லை சாதாராணமாக பிரிப்பார்களா?2)எப்பொழுது நான் நடக்கலாம்?நார்மல் டெலிவெரி ஆக வாய்ப்பு உள்ளதா?

  2. #2
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,210
    Blog Entries
    2

    Re: Help Please

    ஹாய் நித்யபிரியா,
    பொதுவாக, முப்பத்தி ஏழாவது வாரம் செர்விக்ஸ் இல் போட்ட தையலை பிரிப்பார்கள். அல்லது உங்களின் நீர்க்குடம் உடைந்தாலோ அல்லது உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட ஆரம்பித்தாலோ, எது முதலில் நடக்கிறதோ அதற்கேற்றார் போல தையலை பிரிப்பார்கள். உங்கள் டாக்டரே இந்த தையலை பிரித்தும் விடுவார்கள். சாதாரண பாப் ஸ்மியர் சோதனை போல தன இருக்கும். சிறிது இரத்த போக்கு இருக்கும்.


    நீங்கள் முழுவதுமாக பெட் ரெஸ்டில் இருபது தான் உகந்தது. தேவையில்லாத செர்விக்ஸ் இன் அழுதத்தை பெட் ரெஸ்ட் மூலம் குறைக்கலாம். அனேகமாக செசீரியன் டெலிவரி ஆக தான் வாய்ப்புள்ளது. இதில் நீங்கள் உங்கள் டாக்டரை அறிவுரை கேட்கவும்.

    It is important to contact your doctor if you experience any of the following symptoms after your cerclage is placed:
    • Contractions or cramping
    • Lower abdominal or back pain that comes and goes like labor pain
    • Vaginal bleeding
    • A fever over 100 F or 37.8 C, or chills
    • Nausea and vomiting
    • Foul-smelling vaginal discharge
    • Your water breaking or leaking

    ref:amercian pregnancy
    a_hat likes this.
    nlakshmi.
    Every closed eye is not sleeping, and every open eye is not seeing.
    -
    Bill Cosby




  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,604

    Re: Help Please

    Quote Originally Posted by nithyapriyas View Post


    எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது 2ஆவது முறை 21 ஆவது வாரத்தில் அபார்ஷன் ஆனது அதற்க்கு டாக்டர்கள் Cervical Incopetence என்று சொன்னார்கள் அடுத்த முறை கரு தரித்து 12ஆவது வாரத்தில் கருப்பையின் வாய் பகுதியை தைத்து விட வேண்டும் என்று சொன்னார்கள்
    இப்போது நான் கர்பம் தரித்து 27 வாரம் ஆகின்றன 12ஆவது வாரத்தில் செர்விக்ஸை தைத்து விட்டோம் இப்போது நான் முழுக்க பெட் ரெஸ்டில் இருக்கிறேன் எந்த வேலையும் செய்ய வில்லை எனக்கு 2 சந்தேகம்1)எப்போது தைய்யலை பிரிப்பார்கள் தைய்யலை பிரிக்கும்போது மயக்கம் எதும் கொடுப்பார்களா?இல்லை சாதாராணமாக பிரிப்பார்களா?2)எப்பொழுது நான் நடக்கலாம்?நார்மல் டெலிவெரி ஆக வாய்ப்பு உள்ளதா?
    ஹாய் நித்யா...

    எனக்கு நேர்ந்த அனுபவம் உங்கள் சந்தேகத்தை போக்க உதவும் என்ற நம்பிக்கையில் இதை பகிர்ந்து கொள்கிறேன்.

    எனக்கும் உங்கள் நிலையே ஏற்பட்டது. எனக்கு 2 குழந்தைகள் (1997 -இல் ஒன்றும், 1999 -இல் ஒன்றும்) 197 நாட்களில் (normal டெலிவரி) பிறந்து, சில மணி நேரங்களில் இறந்து விட்டது. அதன் பிறகு நான் 3 வது குழந்தை கருவுற்றபின் சென்னை-இல் வேறு ஒரு டாக்டரிடம் கன்சல்ட் செய்ததில் என் கர்ப்ப பை 1 kg weight உள்ள குழந்தையை மட்டுமே தாங்கக் கூடிய capacity உள்ளது என்று சொல்லி, உங்களுக்கு செய்த மாதிரி செர்விக்ஸ் ச்டிட்சிங் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதைத் தவிர maintain என்ற மாத்திரையை தினமும் சாப்பிடும்படியும், maintain injection (ஆயில் மாதிரி டென்சிட்டி அதிகமாக இருக்கும்) weekly once போட்டுக் கொள்ளும்படியும் சொன்னார்கள். எனக்கு 4 ஆம் மாதம் செர்விக்ஸ் ச்டிட்சிங் செய்தார்கள். 4 ஆம் மாதம் முதல் டெலிவரி ஆகும் வரை பெட் ரெஸ்டில் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் எனக்கு 8 ஆம் மாதம் blood pressure அதிகமாகி facial paralysis வந்து விட்டதால், குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதற்கான treatment (galvanic stimulation) கொடுத்தால் அது குழந்தையை பாதிக்கும் என்று சொல்லி, குழந்தை பிறப்பதற்காக செர்விக்ஸ் ச்டிசிங்கை remove பண்ணி விட்டார்கள் (மயக்க மருந்து கொடுக்காமல் தான்). ச்டிட்சிங் remove பண்ணிய இரண்டாம் நாளே normal டெலிவரி மூலம் எனக்கு மகன் பிறந்து (2000 த்தில்) இன்றுவரை நலமாக உள்ளான்.

    நீங்கள் டெலிவரி வரை பெட் ரெஸ்டில் இருப்பதே உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.
    nlakshmi likes this.
    With Regards,
    Sumathi Srini

    “Nothing is impossible as impossible itself says i'm possible”

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •