Pillow fight to get rid of depression
Discuss here on Pillow fight to get rid of depression within the Interesting Facts forums, part of the Chat Box forum; மன அழுத்தத்தை போக்க தலையணைச் சண்டை! சீனாவில், அலுவலகங்களில் பணி புரியும் இளைஞர்கள், தங்கள் உயரதிகாரி களின் நெருக்கடிக்கு ஆளாவதாலும், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ...
-
8th Feb 2012, 12:58 PM #1
Pillow fight to get rid of depression
மன அழுத்தத்தை போக்க தலையணைச் சண்டை!

சீனாவில், அலுவலகங்களில் பணி புரியும் இளைஞர்கள், தங்கள் உயரதிகாரி களின் நெருக்கடிக்கு ஆளாவதாலும், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளாவதா லும், தங்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதாக புலம்புகின்றனர். இந்த மன அழுத்தத்தை போக்குவதற்காக, சமீபகாலமாக, “பில்லோ பைட்’ என அழைக்கப்படும் தலையணைச் சண்டை என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில், ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில், இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது. குறிப்பிட்ட, நாளில், இளைஞர்கள் அனைவரும், வீதிக்கு வந்து, தலையணைகளால் ஒருவரை ஒருவர், விளையாட்டாக தாக்கிக் கொள்கின்றனர். தலையணைகளில் இருக்கும் பஞ்சுகள், பிய்ந்து போகும் வரை, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
“இப்படி தலையணைகளால் தாக்கிக் கொள்வதன் மூலம், எப்படி உங்களின் மன அழுத்தம் நீங்கும்?’ என, கேட்டால்,”ஹி, ஹி… சண்டைக்கு கொண்டு வரும் தலையணைகளின் மீது, உயரதிகாரிகளின் பெயர் அல்லது ஆசிரியர்களின் பெயரை எழுதி விடுவோம். இதன் மூலம், அவர்களை பழி வாங்கி விட்ட உணர்வு எங்களுக்கு ஏற்படும்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தமும் போய் விடும்…’ என, அசட்டுச் சிரிப்புடன் பதில் அளிக்கின்றனர் சீன இளைஞர்கள்.
- SenthilvayalWith Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
9th Feb 2012, 08:51 AM #2
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,711
- Blog Entries
- 1
Re: Pillow fight to get rid of depression
ha ha... wat an idea sumathi ka...
-
9th Feb 2012, 11:46 AM #3
- Real Name
- Hameetha
- Gender
- Female
- Join Date
- Jul 2011
- Location
- Trichy
- Posts
- 8,721
- Blog Entries
- 4
Re: Pillow fight to get rid of depression
aaha, ithu kuda nalla idea va eruke sumathi akka.....
-
9th Feb 2012, 12:33 PM #4
Re: Pillow fight to get rid of depression
Ha..Ha..Ha.. ஆமா... இப்படிக் கூட பண்ணலாமல்ல...!!
பாசமுடன்..
பாலா.
-
9th Feb 2012, 03:08 PM #5
Re: Pillow fight to get rid of depression
Good one sumi sis..

ipdi oru festive irundha jollyah irukkumla...
Subha...
Believe in all that can be
A miracle starts whenever you dream
Believe and sing from your heart
You'll see Your song will hold the key
To Sucess...

-
9th Feb 2012, 03:30 PM #6
Newbie
- Gender
- Female
- Join Date
- Feb 2012
- Location
- Chennai
- Posts
- 3
Re: Pillow fight to get rid of depression
hi sumathi
nice post... thanks for sharing
Similar Threads
-
parents fight troubles me.
By ajay in forum ParentsReplies: 1Last Post: 1st Feb 2012, 06:52 PM -
Postpartum Depression
By nlakshmi in forum Health & NutritionReplies: 1Last Post: 10th Nov 2011, 09:14 AM -
Black Tea may fight diabetes
By sumathisrini in forum General Health ProblemsReplies: 0Last Post: 26th Oct 2011, 11:45 AM -
The Best Pillow
By Parasakthi in forum Forwarded MessagesReplies: 0Last Post: 17th Oct 2011, 04:20 PM -
women and Depression
By vijigermany in forum Psychological ProblemsReplies: 3Last Post: 4th Aug 2011, 01:35 AM


5Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks