வெள்ளை உலோகம் பிளாட்டினம்
Discuss here on வெள்ளை உலோகம் பிளாட்டினம் within the Jewellery forums, part of the Fashion forum; வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டுமல்ல மதிப்புமிக்கது, அழகானது, தனிதன்மையானது, எனவேதான் பிளாட்டினம் அனைவராலும் விரும்பபடும் ...
-
18th Jan 2012, 06:17 PM #1
- Real Name
- Hameetha
- Gender
- Female
- Join Date
- Jul 2011
- Location
- Trichy
- Posts
- 8,762
- Blog Entries
- 5
வெள்ளை உலோகம் பிளாட்டினம்
வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டுமல்ல மதிப்புமிக்கது, அழகானது, தனிதன்மையானது, எனவேதான் பிளாட்டினம் அனைவராலும் விரும்பபடும் ஆடம்பர விலை உயர்ந்த பொருளாக கருதபடுகிறது.
பல்லேடியம்,ஓஸ்மியம், போடியம், இரிடியம், ருத்னியம் போன்றவை "பிளாட்டினத்தின் " குடும்ப வகைகள்.10 டன் உலோக தாதுவிலிருந்து ஒரு அவுன்ஸ் மட்டுமே பிளாட்டினத்தை பிரித்தெடுக்க முடிகிறது எனவேதான் இது விலை உயர்ந்ததாக இருக்கிறது.
ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற மருந்து தயாரிப்பில் சிறந்த ஊக்கியாகப் பயன்படுகிறது. செயற்கை வைட்டமின்கள், கேன்சருக்கான சிஸ்ப்ளாட்டின் என்ற மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. பிளாட்டினம் அதிக வெப்பத்தை தாங்ககூடிய உலோகமாகும்.
Similar Threads
-
உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்கள&
By Nishahameetha in forum General Health ProblemsReplies: 1Last Post: 5th Dec 2011, 10:57 AM -
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரி&
By lathabaiju in forum Healthy and Nutritive FoodsReplies: 0Last Post: 12th Aug 2011, 05:08 PM -
அஜினோமோட்டோ உபயோகிறீங்களா இதை முதலில் ப&
By revamanian in forum General Health ProblemsReplies: 1Last Post: 26th Jul 2011, 11:07 PM -
மெஹந்தி டிசைன்ஸ்... உங்கள் பார்வைக்கு-6
By silentsounds in forum Beauty TipsReplies: 0Last Post: 20th Mar 2011, 10:03 PM -
மெஹந்தி டிசைன்ஸ்... உங்கள் பார்வைக்கு-4
By silentsounds in forum Beauty TipsReplies: 0Last Post: 20th Mar 2011, 09:53 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks