Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree54Likes

குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal


Discussions on "குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal" in "Kids Zone" forum.


  1. #11
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by sumathisrini View Post
    அட... உங்க பொண்ணு இப்பவே அப்பா தலையை தடவ ஆரம்பிச்சுட்டாளா? பேஷ்... பேஷ்... தலையை தடவறதுன்னா அகராதில என்ன அர்த்தம் தெரியுமா? நைச்சியமா பேசி காரியத்தை சாதிச்சுக்கறது அல்லது கஜானாவை காலி பண்றதுன்னு அர்த்தம்... உங்க பொண்ணு நல்லாவே பொழைச்சுப்பா போங்க.... ஹா... ஹா... ஹா... (ஆமா... இந்த விஷயத்தில பொண்ணு, அம்மாவை போலவோ!!!)
    பொண்ணு தான் இந்த தலை தடவறது எல்லாம்

    அம்மா தலை எல்லாம் தடவரதில்லை ஒதை தான்


    Sponsored Links
    Parasakthi likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  2. #12
    blackmoon's Avatar
    blackmoon is offline Minister's of Penmai
    Real Name
    latha
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Thoothukudi
    Posts
    3,616

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by umaravi2011 View Post
    பொண்ணு தான் இந்த தலை தடவறது எல்லாம்

    அம்மா தலை எல்லாம் தடவரதில்லை ஒதை தான்
    pavam ravi anna ipdiya koduma paduthuvenga?

    Parasakthi and umaravi2011 like this.

    Always Smile ....Ha..... Ha...

  3. #13
    blackmoon's Avatar
    blackmoon is offline Minister's of Penmai
    Real Name
    latha
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Thoothukudi
    Posts
    3,616

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    irunthalum unga ponnu sema vaaluthan uma sooooooo cute

    umaravi2011 likes this.

    Always Smile ....Ha..... Ha...

  4. #14
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by Parasakthi View Post
    Ha ha... So cute keerthi chellam... payapulla enna yoshiruku thoonkama kollama... very funny uma...

    Keerthi than intha mari ellam yoshikara la... Anu ethuvum pannalaya...
    அனு ஊமை குசும்பு தான்

    கீர்த்தியை கிள்ளி விட்டுட்டு அமைதியா நல்ல பொண்ணு மாதிரி அம்மா கீத்து அழுகுராமா அப்புடின்னு சொல்லுவா


    அனு பிறந்தப்ப நான் அவளை என்னோட ராஜகுமரின்னு கொஞ்சுவேன் கீர்த்தி பொறந்ததும் அவளையும் என்னோட ராஜகுமரின்னு கொஞ்சினேன்
    அனு ஒரே அழுகை நான் தான் ராஜகுமாரி அவ இளவரசி அவள ராஜகுமாரி சொல்லாதேனு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி சாதிச்சிட்டா



    Parasakthi and sumathisrini like this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  5. #15
    Ranjumom's Avatar
    Ranjumom is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Priya Lokesh
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    387
    Blog Entries
    6

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    so cute uma. both anu and keerthi. yen sarba rendu perukkum my hugs and kisses

    umaravi2011 likes this.
    Priya Lokesh.


  6. #16
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Hi Uma Unga ponnu sema clever ma, aana thalai thadava aasai ya eruku nu Midnight 3'o clock thadavittu erunthathu dhaan ma romba comedy

    Parasakthi and umaravi2011 like this.

  7. #17
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Ennoda little Niece ku 7 months aaguthu, innum 4 days la 8 months aaga poguthu, ava intha vayasula sorry innum vayasagala la , pandra lotty eruke appa thanga mudiyala, ava la keela padukka vechutu naanga la peasitu erupoma, ava udane kaiya neetti neetti thukka solluvala aana naanga thukka maatom udane ava vomit vara mari, cough vara mari act kuduppa, naanga udane thookkitta summa eruppa illana appadi vomit panna mari ye act kuduthu tu eruppa..... engalukku la romba sirippa varum antha nerathu la.....

    Now I Miss her a Lot :(


  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by umaravi2011 View Post
    அனு ஊமை குசும்பு தான்

    கீர்த்தியை கிள்ளி விட்டுட்டு அமைதியா நல்ல பொண்ணு மாதிரி அம்மா கீத்து அழுகுராமா அப்புடின்னு சொல்லுவா


    அனு பிறந்தப்ப நான் அவளை என்னோட ராஜகுமரின்னு கொஞ்சுவேன் கீர்த்தி பொறந்ததும் அவளையும் என்னோட ராஜகுமரின்னு கொஞ்சினேன்
    அனு ஒரே அழுகை நான் தான் ராஜகுமாரி அவ இளவரசி அவள ராஜகுமாரி சொல்லாதேனு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி சாதிச்சிட்டா


    அப்ப... ஒரு மகாராஜா, ஒரு மகாராணி, இந்த இருவருக்கும் இரு குட்டி ராணிகள்னு சொல்லுங்க... அது சரி உமா... ஏதோ ஒதைன்னு சொன்னீங்களே, அது யாரு, யாருக்கு கொடுப்பாங்கன்னு தெளிவா சொல்லாம மத்தவங்க யூகத்துக்கே விட்டுடீங்களே...


  9. #19
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by sumathisrini View Post
    அப்ப... ஒரு மகாராஜா, ஒரு மகாராணி, இந்த இருவருக்கும் இரு குட்டி ராணிகள்னு சொல்லுங்க... அது சரி உமா... ஏதோ ஒதைன்னு சொன்னீங்களே, அது யாரு, யாருக்கு கொடுப்பாங்கன்னு தெளிவா சொல்லாம மத்தவங்க யூகத்துக்கே விட்டுடீங்களே...
    இதில உங்களுக்கு சந்தேகம் வேறயா

    நான் தான் ரவிக்கு ஒதை குடுப்பேன் சதோஷம் வந்தாலும் ஒதை கோபம் வந்தாலும் ஒதை


    சரியான ராட்சசி னு சொல்லுவாரு அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா போலீஸ் காரன் பொண்ணுக்கு இந்த தைரியம் கூட இல்லாம எப்புடி கோயம்புத்தூர் காரி ஆச்சே


    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  10. #20
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by Nishahameetha View Post
    Ennoda little Niece ku 7 months aaguthu, innum 4 days la 8 months aaga poguthu, ava intha vayasula sorry innum vayasagala la , pandra lotty eruke appa thanga mudiyala, ava la keela padukka vechutu naanga la peasitu erupoma, ava udane kaiya neetti neetti thukka solluvala aana naanga thukka maatom udane ava vomit vara mari, cough vara mari act kuduppa, naanga udane thookkitta summa eruppa illana appadi vomit panna mari ye act kuduthu tu eruppa..... engalukku la romba sirippa varum antha nerathu la.....

    Now I Miss her a Lot :(
    ரெம்ப சூப்பர் பா இந்த சின்ன வயசிலேயே என்ன சாமர்த்தியம்

    குழந்தைங்க என்ன பண்ணினாலும் அழகுதான்


    கண்ணு பட போகுது சுத்தி போடுங்க

    Nishahameetha likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter