Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree51Likes

Little grany stories - Patti Sonna Kathaigal


Discussions on "Little grany stories - Patti Sonna Kathaigal" in "Kids Zone" forum.


  1. #31
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    கிருஷ்ண துளசி
    ஒரு முறை நாரதர் ருக்மிணி கிருஷ்ணர் மேல் வைத்திருக்கும் பக்தி பெரிதா அல்லது சத்யபாமா கிருஷ்ணர் மீது கொண்ட பக்தி பெரிதா என்று சர்ச்சையைக் கிளப்புகிறார். தன்னுடைய பக்தியே சிறந்தது என்று நிரூபிப்பதற்காக சத்யபாமா துலாபாரத்திர்க்கு ஏற்பாடு செய்கிறாள். ஒரு தராசுத் தட்டில் கிருஷ்ணர் அமர்கிறார். மற்றொரு தராசுத் தட்டில் சத்யபாமா தன்னிடம் உள்ள எல்லா வகையான செல்வங்களையும் அடுக்குகிறார். வைரம், வைடூரியம், என்று விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள் குவிகின்றன. ஆனால் என்ன செய்தும் தராசுத் தட்டு சமனாகவே இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் சத்யபாமா தவிக்கும்போது ருக்மிணிதேவி ஒரே ஒரு துளசி இலைக்கொத்தை அந்த பொக்கிஷங்களின் மீது வைத்து கிருஷ்ணரை மனதார நினைத்து வழிபடுகிறார். உடனே தராசுத் தட்டு இரண்டும் சம நிலைக்கு வந்து விடுகிறது.
    இறைவன் என்றுமே பொன் பொருளுக்கு எல்லாம் மயங்குவது இல்லை குழந்தைகளே..எளிமையான பக்தியே உண்மையான பக்தி என்று புரிந்து கொண்டீர்களா..
    Little  grany stories - Patti Sonna Kathaigal-tulsi.jpg


    Sponsored Links
    deepa bala likes this.

  2. #32
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹா சுவாமியை வழிபடுவது ஏன் ?
    ஒரு முறை வைகுண்டத்தில் விஷ்ணுவுக்கும் அவர் மனைவி லக்ஷ்மிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் கோபம் கொண்ட லக்ஷ்மிதேவி விஷ்ணுவை விட்டுப் பிரிந்து பூலோகம் வந்துவிடுகிறார். லக்ஷ்மி இல்லாவிட்டால் செல்வம் ஏது ? தன் செல்வங்களை இழந்த விஷ்ணு பகவான் சாதாரண வேடனாக மாறி லக்ஷ்மிதேவியைத் தேடி பூலோகம் வருகிறார். காசு பணம் இல்லாமல் அவர் எங்கே தங்க முடியும் ? அப்போது சேஷாத்ரி மலையில் இருந்த வராஹா சுவாமியிடம் சென்று தான் தங்குவதற்கு இலவசமாக இடம் தர முடியுமா..என்று பெருமாள் கேட்கிறார்.
    தான் யார் என்பதையும் பூலோகம் வந்த காரணம் என்ன என்பதையும் சொல்லிய வேடன் வடிவில் இருந்த விஷ்ணு" தான் தங்குவதற்கு இலவசமாக இடம் கொடுத்தால் தன்னை சேவிக்க வரும் பக்தர்கள் முதலில் வராஹா சுவாமிக்கு மரியாதை செய்வார்கள் ...பிறகே பெருமாளைத் தேடி வருவார்கள்....இடத்திற்கான வாடகைக்கு பதிலாக இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் "என்று கூறினார். இதற்கு வராஹா சுவாமியும் ஒத்துக்கொண்டார். அதனால் தான் வராஹரை சேவித்துவிட்டு பாலாஜியிடம் செல்கிறோம். குட்டீஸ்..நீங்க எல்லாரும் திருப்பதி போயிருப்பீங்க தானே..அங்க பெருமாள சேவிக்கரதுக்கு முன்னாடி எந்த சாமிய கும்புட்டீங்கன்னு நல்ல யோசிச்சுப் பாருங்க..
    Little  grany stories - Patti Sonna Kathaigal-varaha.jpg

    Last edited by suganthiramesh; 19th May 2012 at 02:13 PM.
    deepa bala likes this.

  3. #33
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Little  grany stories - Patti Sonna Kathaigal-grandmother.jpgold way <----------> new wave Little  grany stories - Patti Sonna Kathaigal-computer.jpg


    MORE STORIES IN A FEW DAYS.

    sowmyasri0209 and mahis like this.

  4. #34
    mahis's Avatar
    mahis is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Maheesa
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Ramnad
    Posts
    1,075

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Quote Originally Posted by suganthiramesh View Post
    Click image for larger version. 

Name:	grandmother.jpg 
Views:	2 
Size:	7.2 KB 
ID:	41644old way <----------> new wave Click image for larger version. 

Name:	computer.jpg 
Views:	2 
Size:	10.7 KB 
ID:	41648


    MORE STORIES IN A FEW DAYS.
    suganthi chumma pinni pedaledukringa ammani

    suganthiramesh likes this.
    MAHI

    Love For All Hatred For None

    நேசமே சுவாசமாய்...

  5. #35
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    nice to hear this type of tamil ammani


  6. #36
    sowmyasri0209's Avatar
    sowmyasri0209 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Trichy
    Posts
    5,039
    Blog Entries
    2

  7. #37
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Quote Originally Posted by sowmyasri0209 View Post
    nalla kadha sollringa pattimaa
    en chella pethikkaga idu kooda seiya maatanaa ....adutha vaaram leavukku vaadimma..murukku suttu vekkaren. Engadaa oru vaarama sowmi namba linela cross pannalayennu nenachen. INDHA COMMENT UNGA KITTA IRUNDHU ROMBA NAAL MUNNADIYE EDIRPAARTHEN. TOO LATE PA.

    sowmyasri0209 likes this.

  8. #38
    sowmyasri0209's Avatar
    sowmyasri0209 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Trichy
    Posts
    5,039
    Blog Entries
    2

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Quote Originally Posted by suganthiramesh View Post
    en chella pethikkaga idu kooda seiya maatanaa ....adutha vaaram leavukku vaadimma..murukku suttu vekkaren. Engadaa oru vaarama sowmi namba linela cross pannalayennu nenachen. INDHA COMMENT UNGA KITTA IRUNDHU ROMBA NAAL MUNNADIYE EDIRPAARTHEN. TOO LATE PA.

    Paati yakka vendamen paththayn... bt neenga yen pattiya polave solrenga... yenakku avanga romba pet and avanga adangaradhu yenakku mattum thaan.


  9. #39
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    சுவாமிமலை முருகன்
    ஒரு நாள் பிரம்மதேவர் சிவபெருமானைத் தேடி கைலாயம் வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் நின்று கொண்டு இருந்த முருகப் பெருமானை சிறுவன் தானே என்று அலட்சியம் செய்து சென்றார். இதைக் கண்டு சினமுற்ற முருகப் பெருமான் "என்ன பிரம்மதேவரே என்னைக் கண்டு கொள்ளாமல் செல்கிறீர்கள் ?" என்று கேட்கிறார். அதற்கு பிரம்மாவும் "நீ சிறுவன் தானே..உன்னிடம் என்ன பேசுவது?" என்று கர்வமாகச் சொல்கிறார். "அப்படியானால் இந்த அறியாச் சிறுவனுக்கு ஓம் என்பதன் அர்த்தம் என்ன என்று சொல்லிவிட்டுச் செல்லுங்களேன். சிறுவனுக்கு தெரியாததை உங்களைப் போன்ற பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்." என்று முருகன் சொல்கிறார். ஓம் என்பதன் பொருள் தெரியாத பிரம்மாவோ என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க முருகன் அவரது அகந்தையை அழிப்பதற்காக அவரை சிறையில் அடைக்கிறார்.
    படைக்கும் கடவுளான பிரம்மாவை சிறையில் அடைத்தால் என்ன ஆகும்..உலகமே ஸ்தம்பித்து விடுகிறது. இந்த பிரச்சனையைத் தீர்க்க சிவபெருமான் விரைந்து வருகிறார். "உனக்கு மட்டும் ஓம் என்னும் சொல்லின் பொருள் தெரியுமா?" என்று கோபமாக முருகனிடம் கேட்கிறார். "தெரியும்..ஆனால் என்னை குருவின் ஸ்தானத்தில் வைத்து நீங்கள் சிஷ்யனாகக் கேட்டால் மட்டுமே சொல்லுவேன்" என்கிறார் முருகன். இதற்கு சிவபெருமானும் ஒத்துக்கொள்ள முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை ரகசியமாக தன தந்தையின் காதுகளில் ஓதுகிறார். சிவபெருமானின் கோரிக்கைக்கு இணங்கி பிரமதேவரை விடுதலை செய்கிறார். தந்தைக்கே உபதேசம் செய்தவர் தான் நம் சுவாமிமலை முருகன்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-swamimalai.jpg


  10. #40
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    கனகதாரா ஸ்தோத்ரம் மகிமை

    Little  grany stories - Patti Sonna Kathaigal-kanakathaara.jpg

    ஆதி சங்கரர் தினமும் பிக்ஷைக்கு செல்வது வழக்கம்....பிரமச்சாரிகள் பிக்ஷைக்கு செல்ல வேண்டும் என்பது நியதி.....ஒரு வீட்டு வாயிலில் அவர் பிக்ஷைக்காக வந்து நின்றார்.....ஆனால் அந்த வீடோ மிகவும் ஏழ்மையானது.....அந்த பெண் ஆதிசங்கரருக்கு பிக்ஷை இட வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டாள்....அவளிடம் இருந்ததோ ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டுமே....அந்த நெல்லிக்கனியை சங்கரருக்கு பிக்ஷையாகக் கொடுத்து "இந்த ஏழையிடம் வேறு எதுவும் இல்லை....மன்னிக்கவும்..." என்று மனமுருக நின்றாள்......
    அவள் நிலை கண்டு இரக்கப்பட்ட சங்கரர் அவளுக்கு உதவி செய்ய எண்ணி செல்வங்களுக்கு அதிபதியான மகாலக்ஷ்மியை நினைத்து கனகதாரா ஸ்தோத்ரம்
    பாடுகிறார்....."அங்கம் ஹரே புலக பூஷண மாஸ்ரயந்தி ....." என்று தொடங்கும் இந்த கனகதாரா ஸ்தோத்ரம் அந்த ஏழை பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழையை பெய்விக்கிறது....

    கனகம் என்றால் தங்கம்.....தாரா என்றால் மழை....தங்க மழை பெய்விக்கும் கனகதாரா ஸ்தோத்ரம்.....


    rkrish1928 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter