Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree41Likes

Moral Stories for Kids in Tamil


Discussions on "Moral Stories for Kids in Tamil" in "Kids Zone" forum.


  1. #11
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: கதை 1 - பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான&

    Quote Originally Posted by suganthiramesh View Post
    three stories post panniyirukken...daily post panrendaa....
    very nice dear keep rocking

    naan unga kathaikku parama rashikai pa



    Sponsored Links
    suganthiramesh likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  2. #12
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    re: Story for Kids - கதை 3 - யாருக்கு எவ்வளவு இடம் ?

    Unga puniyathaala yenakku ippa kathaikku panchame illa suga

    naan bed time storykku daily puthusu puthusa thaan sollaren athuvem neethi kthaikal

    remba remba nadri pa ungalukku

    peru thaan India aana inga tamil yaarum pesarathilla tamilians koda hindi illati english

    tamil kathaikal sollarathu naala pullainkalukkum tamil marakkathu illa

    thanks pa


    suganthiramesh likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  3. #13
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    re: Story for Kids - கதை 3 - யாருக்கு எவ்வளவு இடம் ?

    Quote Originally Posted by umaravi2011 View Post
    Unga puniyathaala yenakku ippa kathaikku panchame illa suga

    naan bed time storykku daily puthusu puthusa thaan sollaren athuvem neethi kthaikal

    remba remba nadri pa ungalukku

    peru thaan India aana inga tamil yaarum pesarathilla tamilians koda hindi illati english

    tamil kathaikal sollarathu naala pullainkalukkum tamil marakkathu illa

    thanks pa
    welcome uma... romba lengthyaa polambiyirukke... but true...

    umaravi2011 likes this.

  4. #14
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Story for Kids - கதை 4 : ஒற்றுமையே பலம்

    கதை 4 : ஒற்றுமையே பலம்

    ஒரு காட்டில் நான்கு மாடுகள் வாழ்ந்து வந்தன.... நான்கும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன....

    ஒரு நாள் சிங்கம் ஒன்று இந்த நான்கு மாடுகளில் ஒன்றையாவது அடித்து தின்ன ஆசைப்பட்டது...

    ஆனால் நான்கு மாடுகளும் ஒன்றாக நின்று சிங்கத்தை எதிர்த்ததால் அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் பயந்து போய் ஓடிவிட்டது....

    நான்கு மாடுகளும் மீண்டும் சந்தோஷமாக வாழத் தொடங்கின....

    ஒற்றுமையே பலம் குழந்தைகளே....
    நாமும் எல்லோரோடும் ஒற்றுமையாக நட்போடு இருந்தால் நமக்கு ஒரு ஆபத்து வரும்போது எல்லோரும் சேர்ந்து நம்மை காப்பாற்றுவார்கள்.. சரியா


    lavanyap likes this.

  5. #15
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Story for Kids - கதை 5 -உழைப்புக்கு ஏற்ற ஊதியம்

    கதை 5 -உழைப்புக்கு ஏற்ற ஊதியம்

    ஒரு நாள் ஒரு அரசன் கிடைப்பதற்கு அரிய ஒரு பழத்தை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுப்பதாக அறிவித்தான்....

    ஒரு ஏழை விவசாயி மிகவும் கஷ்டப்பட்டு தேடி அந்த பழத்தை கொண்டு வர வாயில் காப்போன் "உனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் பாதி எனக்கு கொடுப்பதாக இருந்தால் உள்ளே அனுமதிக்கிறேன் " என்று சொன்னான்....

    சரி என்று ஒத்துக்கொண்ட விவசாயி பழத்துடன் உள்ளே செல்ல அரசன் அவனை மிகவும் பாராட்டி ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தான்...

    ஆனால் அந்த விவசாயி என் நண்பனுக்கும் இதில் பங்கு உண்டு... அதனால் எதை கொடுப்பதாக இருந்தாலும் எனக்கு பாதி அவனுக்கு பாதி என்று பிரித்துக் கொடுங்கள் என்று கேட்க "யார் அந்த நண்பன்...அழைத்து வா." என்று அரசன் சொல்ல காவலாளியின் குட்டு வெளிப்பட்டது....

    உழைக்காமல் பேராசைப்பட்ட வாயில் காப்போனுக்கு கசை அடியும் , கஷ்டப்பட்டு தேடி அந்த பழத்தை கொண்டு வந்த விவசாயிக்கு பொற்காசுகளும் கிடைத்தன....

    குழந்தைகளே... கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே நாம் ஆசைப்பட்டது கிடைக்கும்... எதுவுமே இலவசமாக கிடைத்து விடாது...புரிந்ததா...

    lavanyap likes this.

  6. #16
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    கதை 6 -கெட்ட சகவாசத்தை விட தனியாக இருப்பதே 

    கதை 6 -கெட்ட சகவாசத்தை விட தனியாக இருப்பதே நல்லது

    ஒரு பணக்காரனுக்கு ஒரு மகன் இருந்தான்... அவன் எந்நேரமும் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு இருந்தான்... அவன் தந்தை எத்தனை முறை எச்சரித்தாலும் அவன் கேட்பதாக இல்லை....

    ஒரு நாள் அவன் தந்தை அவனிடம் ஆரஞ்சு பழங்கள் வாங்கி வருமாறு சொன்னார்... அவனும் வாங்கி வர அதில் ஒன்று மட்டும் அழுகிப் போய் இருந்தது...அவன் அதை தூக்கி எறியப் போனான்.... தந்தையோ அவனைத் தடுத்து எல்லாவற்றையும் ஒரே கூடையில் போட்டு வைக்கச் சொன்னார்...

    இரண்டு நாள் கழித்து பார்த்த போது எல்லா பழங்களும் கெட்டுப் போய் இருந்தன... அதை காண்பித்த அவன் தந்தை நீயும் கெட்டவர்களோடு சேர்ந்தால் இந்தப் பழங்களைப் போல என்றாவது ஒரு நாள் அழுகி விடுவாய் என்று புத்தி சொல்ல அவன் தன் கெட்ட சகவாசத்தை விட்டு நல்லவனாக மாறினான்...

    குழந்தைகளே... நல்ல பிள்ளைகளோடு நட்பு வையுங்கள்... கெட்ட சகவாசம் மட்டும் வேண்டவே வேண்டாம்...



  7. #17
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-7-நல்லது செய்தால் நல்லதே நடக்கும்

    ஒரு நாள் ஒரு கட்டெறும்பு ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டு இருந்தது... அதைக் கண்ட ஒரு பறவை ஒரு பெரிய இலையைக் கிள்ளி எறும்பின் அருகே வீச எறும்பு அந்த இலையின் மீது ஏறி கரையோரம் சேர்ந்து உயிர் பிழைத்தது....

    ஒரு நாள் ஒரு வேடன் அந்த பறவையை குறி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கட்டெறும்பு எப்படியாவது அந்த பறவையை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அந்த வேடனின் காலில் ஏறி நறுக் நறுக் என்று கடித்தது...

    வலி தாங்காத வேடன் ஆ என்று கத்திக் கொண்டே அம்பு எய்ய அது குறி தவறிச் செல்ல அந்த பறவையும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பறந்து சென்றது...

    நாம் ஒருவருக்கு நல்லது செய்தால் நமக்கும் அவர்கள் நல்லதே செய்வார்கள்...


    lavanyap likes this.

  8. #18
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-8-விடா முயற்சி வெற்றி தரும்

    ஒரு மோர் பானைக்கு அருகே இரண்டு தவளைகள் விளையாடிக் கொண்டு இருந்தன... இரண்டும் தவறிப் போய் மோர் பானைக்குள் விழுந்து விட்டன... எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியவில்லை... ஒரு தவளை சுற்றி சுற்றி வந்து இறந்தே விட்டது... மற்றொரு தவளையோ எவ்வளவு நேரம் ஆனாலும் சரி.... நான் உயிர் பிழைத்தே தீருவேன் என்று விடா முயற்சியோடு சுற்றி சுற்றி வந்தது... சிறிது நேரத்தில் வெண்ணை உருண்டு திரண்டு வர அதன் மேல் ஏறி வெளியே குதித்து உயிர் தப்பியது....

    விடா முயற்சியும், உடல் வலிமையையும் இருந்தால் எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் பிழைத்துக் கொள்ளலாம் ....


  9. #19
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-9-இறைவன் படைத்ததை மாற்ற முடியாது

    ஒரு காகத்துக்கு பல பறவைகள் அழகான வண்ணத்தில் இருக்கும் போது தான் மட்டும் கருப்பாக பிறந்து விட்டோமே என்று வருத்தமாக இருந்தது.... அன்னப்பறவை போல தண்ணீரில் நீந்தி விளையாடினால் கருமை நீங்கி வெண்மையாகி விடுவோம் என்று நினைத்து தண்ணீரில் முங்கி முங்கி விளையாடியது... விரைவில் மூச்சு முட்டி இறந்தும் போனது....

    இறைவன் நமக்கு என்ன கொடுத்திருக்கிறானோ அதை வைத்து நிம்மதியாக வாழ வேண்டும்.... மாற்ற நினைத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்....


  10. #20
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-10-சிந்தித்து செயல்படுங்கள்

    ஒரு மான் காட்டில் துள்ளித் திரிந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒரு வேடன் அதனைக் கொல்ல முயன்றான்... மானோ தப்பிப் பிழைப்பதற்காக தலை தெறிக்க ஓடியது.... ஓடிய மான் சிறிதும் யோசிக்காமல் சிங்கத்தின் குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டது... தானாக வந்து சிக்கிய மானை சிங்கம் அடித்துக் கொன்று தின்றது....

    ஒரு ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்காக யோசிக்காமல் மற்றொரு ஆபத்தில் போய் மாட்டிக் கொள்ளலாமா...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter