Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree53Likes

Kids Corner


Discussions on "Kids Corner" in "Kids Zone" forum.


  1. #41
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Kids Corner

    பொம்மைக்கு பதிலா இந்த குட்டீஸையே நிற்க வச்சிருக்கலாம்!....




    Sponsored Links

  2. #42
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Kids Corner

    ‘ஒரு அடி சாண்ட்விச்சில் ஒரு இஞ்ச் கம்மி’: ஆர்பாட்டம் செய்த சிறுவன்



    பீட்சா, பர்கர், சாண்ட்விச், சாலட் உட்பட பாஸ்ட்புட் ஐட்டங்கள் விற்பனையில் முன்னணியிலலும், பல நாடுகளில் கிளைகளையும் கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘சப்வே’.

    ‘ஃபுட்லாங் (ஒரு அடி) சாண்ட்விச்’ என்ற பெயரில் இந்நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் பிரபலமானது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்நிறுவன கிளையில் ஒரு அடி சாண்ட்விச்சை மேட் கார்பி என்ற டீன் ஏஜ் பைன் ஆர்டர் செய்தான்.


    அவனுக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சை லபக்கென்று கடித்து தின்ன ஆசைப்பட்டவனுக்கு, ‘மெய்யாலுமே ஒரு அடி நீளம் இருக்கிறதா’ என்று திடீர் சந்தேகம். இஞ்ச் டேப்பை வைத்து அளந்து பார்த்தான்.


    சாண்ட்விச் 11 இஞ்ச்தான் இருந்தது. கொந்தளித்துப் போன பையன் சப்வே நிறுவன இணையளத்தின் ரசிகர் பக்கத்தில் ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? ஒரு அடி நீள சாண்ட்விச்ல ஒரு இஞ்ச்சை தின்னுட்டியா’ என்ற ரேஞ்சுக்கு காச்மூச் என்று கமென்ட் எழுதிவிட்டான்.


    ‘ருசிய பாருய்யா.. நீளத்த பாக்காத’ என்கிற ரேஞ்சில் அவருக்கு எதிர் கமென்ட்கள் எழுந்தன. ‘ஒரு அடி இருக்கும்னு நம்பி சாப்பிட்டு இத்தனை காலம் ஏமாந்துட்டோம்’ என்றும் பலர் புலம்பியிருந்தார்கள்.


    ‘டைட்டானிக் கப்பல் ஒரு இஞ்ச் நகர்ந்து போனதால கப்பலே கவுந்துது. ஒரு இஞ்ச்னாலும் ஒரு இஞ்ச்தான்’ என்றும் ஒருவர் வக்காலத்து வாங்கியிருந்தார்.


    இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்திருக்கும் சப்வே நிறுவனம் ‘‘ஃபுட்லாங் என்பது எங்களது ஒரு சாண்ட்விச் படைப்பின் டிரேட்மார்க் பெயர்தானே தவிர அது ஒரு அடி நீளம் இருக்கும் என்று எந்த இடத்திலும் நாங்கள் சொன்னதில்லை” என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter