Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 3 Post By Raja Nanthana
  • 1 Post By sumitra
  • 3 Post By Raja Nanthana

Tamil Rhymes for Kids - தமிழ் பாப்பா பாடல்கள்


Discussions on "Tamil Rhymes for Kids - தமிழ் பாப்பா பாடல்கள்" in "Kids Zone" forum.


  1. #1
    Raja Nanthana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Mumbai
    Posts
    248

    Post Tamil Rhymes for Kids - தமிழ் பாப்பா பாடல்கள்

    நிலா நிலாஓடிவா
    நிலா நிலா ஓடிவா
    நில்லாமலேஓடிவா
    மலைமேலே ஏறிவா
    மல்லிகைப்பூ கொண்டுவா

    நடுவீட்டில் வை
    நல்லதுதி செய்
    தத்திதத்தி ஓடிவா
    தம்பியோடு ஆடவா

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Tamil Rhymes for Kids - தமிழ் பாப்பா பாடல்கள்

    Thank you Raja Nandhana for taking us to Nursery class, but it is very difficult to find Tamil Nursery Rhymes being taught in any school nowadays.

    Raja Nanthana likes this.

  3. #3
    Raja Nanthana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Mumbai
    Posts
    248

    re: Tamil Rhymes for Kids - தமிழ் பாப்பா பாடல்கள்

    பச்சைக்கிளியே வா வா


    பச்சைக்கிளியே வா வா
    பாலும் சோறும் உண்ணவா
    கொச்சி மஞ்சள் பூச வா
    கொஞ்சி விளையாட வா
    கவலையெல்லாம்நீங்கவே
    களிப்பெழுந்து பொங்கவே
    பவள வாய் திறந்து நீ
    பாடுவாயேதத்தம்மா
    பையப் பைய பறந்து வா
    பாடிப் பாடிக் களித்து வா
    கையில் வந்துஇருக்க வா
    கனி அருந்த ஓடி வா



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter